பதாஞ்சலி பொருட்களில், மாட்டு மூத்திரம் கலந்துள்ளதால் முஸ்லிம்களுக்கு ஹராம்
பாபா ராம்தேவ் நிறுவன தயாரிப்பான பதாஞ்சலி பொருட்களில் மாட்டு மூத்திரம் கலந்துள்ளதால், புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி முஸ்லிம் சமூகத்திற்கு அறிவித்துள்ள அறிவிப்பில்....
பாபா ராம்தேவ் நிறுவன தயாரிப்பான பதாஞ்சலி பொருட்களில் மாட்டு மூத்திரம் கலந்துள்ளதால் அது முஸ்லிம்களுக்கு ஹராமனாதாகும். ஆகையால் முஸ்லிம்கள் ஹராமான பதாஞ்சலி பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

Post a Comment