Header Ads



வாகனங்களுக்கான வரி ஒரு போதும் குறைக்கப்படாது - ரவி திட்டவட்டம்

2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கான வரி ஒரு போதும் குறைக்கப்படவோ? அல்லது விலக்கி கொள்ளப்படவோ? மாட்டாது என நிதியமைச்சர் ரவீ கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர்களுடன் இன்று (12) இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இதன்காரணமாக தற்போதைய விலைகளின் கீழ் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுமாறு நிதியமைச்சர் நுகர்வோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 comment:

  1. இந்த மாதிரி நாட்டுக்கு இன்னும் நாலு அமைச்சர் தேவை ,

    ReplyDelete

Powered by Blogger.