Header Ads



அடைக்கலம் தேடிச்சென்ற சிரியா முஸ்லிம்களை, கனடா பிரதமர் வரவேற்கும் அழகு காட்சி (வீடியோ)


கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவித்தபடி சிரிய முஸ்லிம்களின் முதல் குழு கனடா வந்தடைந்தது அடைக்கலம் தேடி வந்த சிரிய முஸ்லிம்களை கனட பிரதமர் ஜஸ்டீன் அவர்களே விமான நிலையத்திற்கு நேரடியாக வந்து வரவேற்று மகிழ்ந்தார்.

அவர் சிரிய முஸ்லிம்களை அன்போடுவரவேற்க்கும் அழகான காட்சியை தான் வீடியோ விளக்குகிறது.


7 comments:

  1. சவூதி அரேபியாவிலோ, கத்தாரிலோ இப்படி ஒரு காட்சியை காண முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. @ Nilvan ஏன் Saudi , Qatar மாத்திரம் ? Dubai , Kuwait போன்ற நாடுகளில தானே அதிகமான இந்தியர்கள் இருக்கிறார்கள்.
      " LuLu" group owner உம் இந்தியனே. உங்கள் கருத்துக்களை அரபு நாடுகளில் வாழும் முஸ்லிமல்லாதோர்களிடம் கூறினாலே உங்களுக்கு அரை தான் கிடைக்கும்.
      கிணற்று தவளை போல் கத்திக்கொண்டிருக்காமல் அந்த நாடுகளுக்கு போய்பாருங்களேன். சென்னையில் போல் கப்பம் ( மாமூல்) தொல்லையோ, கபோதிகளின் தொல்லையோ இருக்கிறதா என்று?

      Delete
  2. May Allah impart Islam to the Canadian Prime minister and ushers him to the unique way of success here and afterlife!

    ReplyDelete
  3. This is all about Canada: diversity,tolerance respect and freedom of religion.This is what Islam taught us.

    Islam is fastest growing religion here. According to statistic of Canada Muslim population will raise up 10% in coming years.

    ReplyDelete
  4. @ Nilavan marks : சவுதி மற்றும் கத்தார் இலச்சகனக்கான சிரியா மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது ஆனால் மீடியாக்கள் அவற்றை கண்டுகொல்வதில்லை மேலும் இந்நாடு களில் வசிக்கும் சிரியா நாட்டவர்களை இவர்கள் அகதி என்ற முத்திரை பதிப்பதுமில்லை . சாதாரண மக்களோடு மக்களாகவே வாழ்கின்றனர்

    ReplyDelete
  5. Omar, அப்படியா? இந்த பேருண்மை யாருக்கும் தெரியாமல் போய் விட்டதா? கற்பனை வளத்திற்கு பாராட்டுக்கள்.

    Voice, தொடர்ந்தும் காமடி பண்ண வேண்டாம். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் "அகதிகள்" அல்ல. அந்த நாட்டு பிரஜைகளால் செய்ய முடியாத தொழிலை, குறைந்த சம்பளத்தில் செய்பவர்களே வெளிநாட்டுத் தொழிலாளர்கள். சரி, இந்த அகதிகளையும் ஏற்றுக்கொள்ள சொல்லுங்களேன் பார்ப்போமே?

    ReplyDelete
  6. அராபியக் தானே பாலைவனத்து மார்கத்தை பின்பற்றுகின்றது. அவர்களிடத்தில் அதை எதிர்பாக்கமுடியாது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள்தானே "யாதும் ஊரே யாவரும் கேளீர்0" என்ற கோட்பாட்டிலும் அகிம்சையின் அடிப்படையில் வாழும் நாடு என்று இந்தியாவை கூறுகிறீர்கள். So இந்தியாவுக்கு இந்த அகதிகளை அழைக்கச் சொல்லுங்களேன் பார்ப்போம்?
    இது மூன்றுக்குமாவது உங்களால் விடையறிக்க முடியுமா ?
    Finally stop calling me for email conversation.
    I have already given you the Whatsapp no. So come there which is straght forward and quick!

    ReplyDelete

Powered by Blogger.