Header Ads



நீதிமன்றங்கள் மீது அழுத்தங்கள், பிரயோகிக்க போவதில்லை - ஜனாதிபதி

கடந்த தசாப்தங்களில் நிறைவேற்று மற்றும் நீதிமன்றங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

எனினும், தற்போதைய அரசாங்கம் எந்தவித அழுத்தங்களையும் பிரயோகிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற சேவையாளர் சங்கத்தின் வருடாந்த சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை விலக்கி கொள்ளவோ அல்லது முற்றாக நீக்கி கொள்ளவோ முன் எடுக்க கூடிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி மீண்டும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. All the Sri Lankans are waiting to see the judgment on Wasim Thajudeen case. We will see.

    ReplyDelete

Powered by Blogger.