இலங்கையில் கருவாடு மீது பெற்றோல் ஊற்றி, உலரவைப்பதாக அதிர்ச்சி தகவல்..!
-Vi-
சந்தைகளில் காலாவதியான கருவாடுகளின் மீது பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை ஊற்றி வெயிலில் காயவைத்து மீண்டும் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது காலாவதியாகி புழுக்களுடன் காணப்படும் கருவாடுகளின் மீதே இவ்வாறு பெற்றோல் ஊற்றி வெயிலில் காயவைத்து விற்கப்படுகின்றன.
இவ்வாறு கருவாடுகளின் மீது பெற்றோர் ஊற்றி வெயிலில் காய வைக்கும் போது, பெற்றோல் சூரிய வெப்பத்திற்கு ஆவியாக சென்று விடும். இது நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என விற்பனையார்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது அக்காலம் முதல் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. குறிப்பாக சந்தையில் உள்ள பெரும்பாலான கருவாடுகள் இவ்வாறு உலரவிடப்படுகின்றன. மேலும் மழைக்காலங்களில் கருவாடுகளை உலர வைப்பது பெரும் கடினம். இதன் போது கருவாடுகளில் புழுக்கள் உருவாகும். இவற்றை இல்லாமல் செய்ய பெற்றோல் ஊற்றியே உலர வைப்போம் என கருவாடு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியகாந்தி எண்ணெய் என்னும் பெயரில், பல்வேறு வர்த்தகப் பெயர்களுடன் சந்தையில் உள்ள சமையல் எண்ணெய், உண்மையிலேயே சூரியகாந்திப் பூவில் இருந்து தயாரிக்கப் படுவதில்லை. அதுவும் பெற்றோலிய பொருட்களில் இருந்தே (மசகு எண்ணெய்) தயாரிக்கப் படுகின்றது.
ReplyDeleteசூரியகாந்திப் பூவில் இருந்து தயாரிக்கும் அளவுக்கு சூரியகாந்திப் பூக்கள் உலகில் பயிரிடப் படுவதில்லை.
நிலவன் தயவு செய்து முடியுமாக இருந்தால் link ஐ தர முடியுமா. நான் edible oil சம்பந்தமாக research ஒன்று செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் தகவல் பெறுமதி மிக்கதாக இருக்கும்.
Deleteஹா ஹா ஹா. இந்த அறிவின் உச்சத்தை நான் என்னவென்று சொல்ல.
ReplyDeleteSun Flower oil பெற்றோலிய பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றதா?
சரி மூலிகையிலிருந்து பெற்றோல் எடுத்தவர்கள், பெற்றோலில் இருந்து மூலிகை எண்ணை தயாரிக்க கண்டுபிடித்திருப்பார்கள் போலும்.
Sunflower oil தயாரிக்கப்படுவது சூரியகாந்தி பூவிலிருந்தல்ல அதன் விதையில் இருந்து.
Russia , Ukraine மற்றும் Argentina போன்ற நாடுகள்தான் அதிகளவில் உற்பத்தி செய்கின்றன.
Yes. Agree with voicelanka
ReplyDeleteகாசிக்காக செய்யும் நாசகார வேலைகள் .
ReplyDeleteஜப்னா முஸ்லிம் இணையத்தின் செல்லப் பிள்ளை Voice இங்கே என்னை கேலி செய்து இருக்கின்றார் என்பதால், 6 தடவைகள் பதிந்தும், எனது பதிலை தடுத்து விட்டமை கோழைத்தனம் ஆகும்.
ReplyDeleteதமிழ் நாட்டின் '' தங்கமகன்'' நிலவன் அவர்களே!
ReplyDeleteஇதுக்குத்தான் '' சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது'' என்று சொல்கிறார்கள்.
ஒரு முறை இவரின் கருத்தை கிண்டல் செய்ததற்கே, 6 முறை பதிவிட்டு இருக்கிறார்.
ஆனால் இவர் , பலமுறை என்னையும் இஸ்லாத்தையும் கிண்டல் செய்வதை '' கருத்துச் சுதந்திரம் '' என்று சொல்கிறார்.
1. நபியை பொய்யன் என்று கூறுவது
2. 6 வயது பெண்ணை மனம் பிடித்தவர் எல்லாம் பெண்ணுரிமை பற்றி பேசுகிறார்கள் என்று சொல்வது.
3. JM இல் யாரோ ஒருவர் முட்டாள் தனமாக எழுதியிருந்த கட்டுரையை வைத்து தனது blog இல் பக்கம் பக்கமாக இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் , அல்லாஹ்வின் அடியார்களுக்கு முடியாவிட்டால் அல்லாஹ்வுக்கவது, answer கூறலாமா என்று கிண்டல் செய்தது,
4. கேள்வி கேட்டுவிட்டு அதற்கு பதில் எழுதினால் ,'' அதிகம் எழுதியுள்ளீர்கள் , நான் வாசிக்கவே இல்லை ,ஒரு அலட்டல் போல் தெரிகிறது , வேலையில்லை என்றால் மீண்டும் எழுதுங்கள்'
5. புதிதாக ஆங்கிலம் கற்ற சிறுவன் மாலை நேரத்தில் வந்து ''Good Morning '' சொல்வது போல்
நான் இதெற்கெல்லாம் உங்களுக்கு ஒன்றுமே சொல்லவில்லை.
இவ்வாறு நீங்கள் செய்ததெல்லாம் கிண்டல்கள் இல்லையா ? அது கருத்துச்சுதந்திரமா?
முகம்மதுவதுவை கிண்டல் செய்வது கருத்துச்சுதந்திரம் , ஆனால் உங்கள் comment கிண்டல் செய்தால் குற்றம்
நீங்கள் உங்கள் JM க்கு எதிராகவும் , முஸ்லிம்களுக்கு எதிராகவும் blog கூறியிருந்த Punch Dialog ஐயே உங்களுக்கும் கூறுகிறேன்.
நிலவனுக்கு , (கிண்டல் ) அடித்தல் வருவது இரத்தம்,
ஆனால் முஹம்மதுவுக்கு ( கிண்டல்) அடித்தால் வருவது கெட்டிசட்டினியா ?