சவூதி அரேபியாவிற்கு பெண்களை அனுப்புவதை உடனடியாக நிறுத்துங்கள் - பாராளுமன்றத்தில் கோரிக்கை
சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்கள் அனுப்பப்படுவதனை உடனடியான நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியகிழக்கு நாடுகளுக்கு செல்லும் பணியாட்களுக்கு குறைந்த சலுகைகளே வழங்கப்படுகின்றமையினால், அந்த நாடுகளுக்கு பணியாட்களை அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அதற்கு தேவையான சட்டம் பாராளுமன்றத்தில் வகுக்கப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

It is good
ReplyDeleteHouse maid exports must stop . Unskilled labour export also must stop. In the not too
ReplyDeletedistant future , Saudi and other oil producing Arab states are going to largely reduce
dependence on foreign labour both skilled and unskilled . Why not get ready now to
face it ?
நல்ல கருத்துக்களை வரவேற்போம்.
ReplyDeleteTry to build our women in deciplin paths
ReplyDeleteVery very good
ReplyDelete