இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரத்திற்கு ஏற்பாடா..?
கோத்தபாய ராஜபக்ஷவின் ஏற்பாட்டின் பிரகாரம் இலங்கை முழுவதும் பரவி வரும் ஸ்டிக்கர் கலாசாரம் இனக்கலவரமொன்றுக்கான முன் ஆயத்தமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பொதுபல சேனா முக்கியஸ்தர்கள் இணைந்து அண்மைய நாட்களாக இலங்கையில் புதிய ஸ்டிக்கர் கலாசாரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல்கள் என்று பெருமை பேசும் கோசங்களுடன் இந்த ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கலே ( சிங்க இரத்தம்) என்பதே குறித்த ஸ்டிக்கரின் வாசகமாகும். தேசப்பற்றுள்ள, சிங்கள இனப்பற்றுள்ள அனைவரும் தமது வாகனங்கள், வர்த்தக நிலையங்களில் இதனை ஒட்டிக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான ஸ்டிக்கர்கள் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யப்படுவதன் காரணமாக பொதுபல சேனா அமைப்புக்கும் கோத்தபாயவுக்கும் நாளாந்தம் பெருந்தொகையொன்று வருமானமாக கிடைத்து வருகின்றது.
இதன் மூலம் சிங்களவர்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தனித்து அடையாளம் காணப்படும் செயற்பாட்டை இந்த ஸ்டிக்கர் இலகுபடுத்தியுள்ளது.
இதற்கிடையே குறித்த ஸ்டிக்கர் வர்த்தகம் இனக்கலவரமொன்றுக்கான முன்னேற்பாடாக இருக்கலாம் என்ற சந்தேகம் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.
ஏனெனில் 1983ம் ஆண்டு இனக்கலவரம் தொடக்கம் கடந்த 2014ம்ஆண்டு அளுத்கமவில் நடைபெற்ற இனக்கலவரம் வரை திட்டமிட்ட இனக்கலவரங்களின் போது சிங்களவர்களின் உடைமைகளுக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை.
குறித்த இனக்கலவரங்களின் போது தேசியக் கொடி அல்லது சிங்களக் கொடி ஏற்றி அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு வன்முறையைத் தூண்டிய அமைப்பினரால் இரகசியமாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இனக்கலவரமொன்றைத் தூண்டி பெரும் சேதங்களை ஏற்படுத்தவும், அதன்போது சிங்களவர்களின் சொத்துக்களை குறித்த ஸ்டிக்கர் அடையாளத்தினூடாக பாதுகாக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு உதாரணமாக குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்று பொது பலசேனா அமைப்பு முறைப்பாடு செய்துள்ளமை மற்றும் குரோத கருத்துக்களை தடை செய்யும் சட்டமூலத்தை வாபஸ் பெற வைப்பதில் பொது பல சேனா முன்னின்று செயற்பட்டமை போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அத்துடன் மிருசுவில் கூட்டுப் படுகொலை சம்பவத்தின் குற்றவாளியான இராணுவச் சிப்பாய் சுனில் ரத்நாயக்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு சிங்கள மக்கள் மத்தியில் பகிரங்கமாக நிதி திரட்டப்பட்டு வருகின்றது.
அத்துடன் தமிழ் அரசியல்வாதிகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்து நல்லாட்சி அரசாங்கமே சிங்கள வீரர் ஒருவரை அநியாயமாக தண்டித்துள்ளதாகவும் பரப்புரை செய்யப்படுகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக தமிழ் மக்கள் இராணுவத்தினரை தண்டிப்பதற்கு செயற்படுவதாகவும் ஒரு பிரம்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் பொது பல சேனா முன்னின்று பகிரங்கமாக மேற்கொள்ளும் செயற்பாடுகளாகும்.
இவ்வாறான செயற்பாடுகளை கவனித்துப் பார்க்கும் போது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனக்கலவரமொன்றை ஒரே நேரத்தில் கட்டவிழ்த்து விடுவதற்கான செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவே கருதப்பட வேண்டியுள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இதற்கு எதிராக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Ranil and My3 have got enough internal party problems. They do not even have time to think about the National issues.
ReplyDeleteயதார்த்த நிலவரங்களைச் சமாளிக்க முடியாதவர்கள் இறுதியில் இன அல்லது மத குரோதங்களைத்தான் தமது கடைசி ஆயுதமாக கொள்வார்கள்.
ReplyDeleteஇந்தப் பூச்சாண்டிகளுக்கெல்லாம் பெரும்பாலான சிங்கள மக்கள் செவிசாய்க்காமல் இருக்கும் வரை கவலையில்லை.
சிங்கத்திற்கு மனித சந்ததிகள் பிறக்க முடியாது. அதைவிட இலங்கையின் காடுகளில் சிங்கம் வாழ்ந்த ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை, தெரிந்தால் தெரிவியுங்கள்.
ReplyDeleteசிங்கத்திற்கு பிறந்தவர்கள் என்று சொல்வதே ஒரு அறியாமை வாதமாகும்.
Allah with us dnt worry ask more and more dua..
ReplyDeletethere are zeero vith allahs plan
Allah Will save us ask dua
ReplyDeleteI don't think we can reduce the Buddhist extremism spreading! Knowingly or unknowingly its on the rise. As Muslims rather than blaming them. we need prepare ourselves.
ReplyDeleteWe should stop dividing amongst us by Jamaths/Area. Because for the enemy they cannot differentiate us. So if a communal fight erupts all will be targeted.
All are same for Allah only
ReplyDeleteMay allah protect our country from all of bad things
ReplyDeleteOk, if their plan like that This sticker is not a big issues.let us print the same sticker in low cost stick it on oir vehicles and properties . What thet can do for that even if we stick the same.the word is there lion's blood thats it. Its not big deal if we use the same stikcer.we can say our blood also lion's blood
ReplyDeleteThey are sinhala buddists we are sinhala muslims... And sinhala burger sinalise chriatian.. Also in srilanka...
ReplyDeleteSo we also can past the sticker in our vehicles.. We also sinhala ethnically brothers but our religion is islam... Dats the different .. I think...
Why u create unwanted panic among Muslim using this sticker. When our youth see this kind of stickers , they will start to see it with hatred. Pls stop publishing article regarding this stickers before know abt real aim of it. Unwanted rumor is the main reason for ethnic issue.
ReplyDeleteWhy u create unwanted panic among Muslim using this sticker. When our youth see this kind of stickers , they will start to see it with hatred. Pls stop publishing article regarding this stickers before know abt real aim of it. Unwanted rumor is the main reason for ethnic issue.
ReplyDelete