Header Ads



ஏன் இன்னமும் விட்டு வைக்கிறார்கள், என்பதுதான் மர்மமாக உள்ளது...!

பொது பல சேனாவின் பொதுச் செயலாளரின் துணிச்சலை என்னவென்பது? நீதிமன்றத்தில் வழக்குக்கு முகங் கொடுத்தவர் விசாரணைகளை எதிர்நோக்கியுமுள்ளார். இப்படியிருக்கும் நிலையிலும் புனித குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் எனப் பிரசாரம் செய்கிறார். முஸ்லிம் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ் மாஅதிபர் எனச் சகலரிடமும் முறையிட்டாச்சு. ஆனாலும் இன ஐக்கியத்திற்கு சவால் விடும் இவரது வீர வசனங்களை ஏன் இன்னமும் விட்டு வைக்கிறார்கள் என்பதுதான் மர்மமாகவே உள்ளது.

2 comments:

  1. It is not rocket science. Both UNP and SLFP support him. While Mahinda and co. did that openly Ranil is doing it indirectly. Only party that will take action is JVP. They are Marxist but not racists.

    ReplyDelete
  2. Still srilankan Muslims are fools beleiving that unp will take action against them.i know very well that they will not do anything for muslims. But only option voted them that need to remove mara and gota. Ranil is the most cunning fellow in srilankan politics.

    ReplyDelete

Powered by Blogger.