Header Ads



ஈரானிய கடவுச்சீட்டில் இலங்கைக்குள் நுழைய முயன்ற, யூதனுக்கு அனுமதி மறுப்பு

ஈரானிய போலி கடவுச்சீட்டில் இலங்கைக்குள் நுழைய முயன்ற யூத நபரொருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

மும்பையிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த குறித்த நபர், தன்னை ஒரு ஈரானிய பிரஜையாக அடையாளப்படுத்திக் கொண்டு குடிவரவு அதிகாரிகளிடம் தனது கடவுச்சீட்டை சமர்ப்பித்திருந்தார்.

எனினும் அவர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு போலியானது என்று தெரிய வந்தது.

அதன் பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவரது பயணப் பைக்குள் இஸ்ரேல் நாட்டின் பாஸ்போர்ட் ஒன்றும் வேறு பெயரில் காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த நபருக்கு இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், மும்பைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

6 comments:

  1. சர்வதேச சட்டத்தின் படி கைது செய்யப்பட வேண்டிய குற்றம் ஏன் திருப்பி அனுப்ப வேண்டும் இவரின் நோக்கம் என்ன ஏன் இவர் இரண்டு நாட்டு கடவுச்சீட்டில் வர வேண்டும் இதே நபர் ஒரு இந்திய இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாயின் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்

    ReplyDelete
  2. He may create the Isis issues in Sri Lanka.

    ReplyDelete
  3. Brothers This is man may be a normal Israeli citizen, who wants to come on different name to sri lanka for his personal problems.

    Zionist don't have to do these type of silly things and they are powerful enough to get real passport in any name. They don't do these kinda cheap things. So don't under estimate the Zionist. and don't insult their power by comparing them to this guy.

    ReplyDelete
  4. Not all zionist r intelligent .Many a mosad agencies were got caught red handed pants down .Recently s mosad spy has been released in USA after 15 yrs imprisonment .
    Notorious criminals have got to b very shrewd cunning n intelligent so that they can cheat the wirld.
    Otherwise how can they rule America ?

    ReplyDelete
  5. ஈரான் நாட்டு கொள்கை போலியானது.அது யூதர்களினால் உருவானது.

    ReplyDelete

Powered by Blogger.