முஸ்லிம்களுக்கு இராணுவ மரியாதை..!
- கதிர் ராமன்-
நான்
ஓர் இரானுவ வீரன். உங்களுக்கு சல்யூட் பன்றேன். எல்லா மணித் துளியும் ஜாதி
மதம் கடந்து நீங்க ஆற்றுகின்ற தொண்டு ஒவ்வொரு மத வெறியர்களுக்கும்
சவுக்கடி. நான் உங்களை நினைத்துப் பெருமைப்படுகின்றேன் இசுலாமிய
சகோதரர்களே!.
சார், முஸ்லீம்னு சொன்னாலே ஏதோ தீவிரவாதிங்கலா பார்கிற முட்டாள் மடையர்களுக்கு உங்கள் சேவை வெட்கத்தை உண்டாக்கி இருக்கும்.
என்னோடு என் உயிர் நண்பர்கள் (இந்திய) எல்லையில் நாட்டுக்காக போராடும் முஸ்லீம் நண்பர்கள் ஏராளம். உங்களை மதிக்கிறேன். உங்கள் சேவை கண்டு உங்களில் ஒருவனாய் ஈர்க்கப் படுகிறேன். நாம் செலுத்த வேண்டும்

Post a Comment