யாழ் நடைபாதை வியாபார முஸ்லீம் வர்த்தகர்களிற்கு தற்காலிக கடைத்தொகுதி
யாழ் மத்திய நகரப்பகுதியில் நடைபாதை வியாபாரத்தில் நீண்ட காலம் ஈடுபட்டு வந்த முஸ்லீம் வர்த்தகர்களிற்கு தற்காலிக கடைத்தொகுதிகளை யாழ் மாநகர சபை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
கடந்த காலங்களில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் யாழ் மாநகர சபையினால் அகற்ற முற்பட்ட போது அவர்களிற்கான மாற்று இடவசதி தொடர்பாக இழுபறி நிலை தொடர்ந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் நகரப்பகுதியில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்ட சுமார் 25 வர்த்தகர்களிற்கு தற்காலிக கடைகள் அமைப்பதற்காக வைத்திய சாலைக்கு அருகில் உள்ள வாகன தரிப்பிடத்தில் மாற்று இடவசதி செய்து கொடுக்கப்பட்டன.
இதன் காரணமாக பாதசாரிகளின் போக்குவரத்து பிரச்சினை தீர்க்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட நடைபாதை வியாபாரிகளும் இத்திட்டத்தினால் நன்மை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இத்தற்காலிக கடை தொகுதியில் 10 முதல் 12 முஸ்லீம் நடைபாதை வியாபாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதற்காக பாடுபட்டவர்கக்கு வியாபாரிகள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Post a Comment