தனியான குழுவாக அங்கீகரிக்குமாறு, மகிந்த சார்பு அணி சபாநாயகருக்கு கடிதம்
முன்னாள் ஜனாதிபதியும் இன் நாள் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தவின் ஆதரவாக செயற்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் சிலர் சுயாதீனமாக இயங்குவதற்கு பொது எதிர்கட்சியை அங்கீகரிக்குமாறு கோரியுள்ளனர்.
இது குறித்து கோரிக்கை கடிதம் ஒன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதில் 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டிருப்பதாகவும், தங்களை பாராளுமன்றத்தில் தனியான குழுவாக அங்கீகரிக்குமாறு அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment