சென்னை வெள்ள சோக சம்பவத்தில், சில கோமாளித்தனங்கள்..!
இயற்கையின் கோரப்பிடிக்குள் சிக்கிய சிங்கார சென்னை, வெள்ள நீரில் மூழ்கி சிதைந்து போனது. பல இலட்ச உயிர்கள் நீரில் தத்தளித்தன. சுமார் 272 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இவ்வாறு தமிழகத்தையே ஆட்டிப் படைத்த கொடுர மழையில் சிக்கிய மக்களின் சோகச் சுவடுகளை மறைப்பதற்கு இந்திய அரசு முழுவீமூச்சுடன் செயற்பட்டு கொண்டிருகின்றது. பல வழிகளில் நிவாரணங்களும் சென்றடைந்து கொண்டிருக்கின்றன.
இந்த அடை மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. அதில் எப்போதும் இல்லாத அளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.
ஆற்றோரங்களிருந்த குடிசைகள் மட்டுமல்ல நகரின் மையப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 10 இலட்சம் வீடுகளுக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகளில் வசித்த சுமார் 40 இலட்சம் பேர் அரசு ஏற்பாடு செய்த பள்ளி, கல்லூரிகள், மாநகராட்சி திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. படுகாயமடைந்த பல்லாயிரம் கணக்கான மக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
இத்தகைய சோக சம்பவத்தில் சில கோமாளித்தனமான சம்பவங்களும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குடிமகன்கள்
அதாவது சென்னை நகரமே வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தது. பல இலட்ச மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீர் இன்றி, உடுத்த உடைகள் இல்லாமல், வீடுகளை இழந்து எங்கே போய் தங்குவது என செய்வதறியாது சோகத்தில் மூழ்கியிருந்தனர்.
இவ்வாறு மக்கள் அடிப்படை தேவைகளுக்காக தவித்த நேரத்திலும் கழுத்தளவு தண்ணீரையும் பொருட்படுத்தாமல் மதுபான சாலையின் உரிமையாளர்கள் மதுபானசாலைகளை திறந்து வைத்திருந்துள்ளனர். சில குடிமகன்கள் மதுபானசாலையை நாடி நீந்திச் குடித்து போதையாகியுள்ளனர்.
மக்களை மீட்க வாகனம் வரமுடியாத நிலையில் மதுபானசாலைகளுக்கு மாத்திரம் எவ்வாறு மதுபான போத்தல்கள் கொண்டு வரப்படுகின்றது? இவ்வாறான ஒரு நேரத்தில் இந்த மதுபானசாலைகள் திறக்கப்பட வேண்டுமா என்ற கேள்விகளே மிஞ்சின. பதில் மனிதாபிமானம் இல்லாத அவர்களிடத்தில்..?
ஊடகம்
தமிழகத்தை தண்ணீரால் தரைமட்டமாக்கிய அடை மழையின் உண்மைத் தகவல்களை வழங்குவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகித்திருந்தன.
சில ஊடகவியலாளர்கள் சம்பவ இடங்களுக்குச் சென்று தன்னுயிரை துச்சமாக நினைத்து அங்கு நடக்கும் களநிலவரங்களை உடனுக்குடன் கொட்டும் மழையில் வெள்ள நீருக்குள் நின்று கொண்டு தந்தனர்.
இது இவ்வாறு இருக்கையில், இந்தியாவில் உள்ள ஒரு தொலைக்காட்சி ஊடகம் கோமாளித்தனமாக செய்திகளை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
அதாவது, குறித்த ஊடகத்தில் வெளியான செய்தி பாதிக்கப்பட்டவர்களை மாத்திரம் அல்லாது பார்ப்பவர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த ஊடகத்தில் செய்தி வாசிப்பவர் சம்பவ இடத்திற்கு செல்லாமல் தொழினுட்பத்தை பயன்படுத்தி அவர் வெள்ள நீருக்குள் நிற்பது போன்று காட்சியை ஏற்படுத்தி, 'தான் தற்போது வெள்ளநீரில் நிற்பதாகவும் அதன் நிலைமையை நீங்களே கண்கூடாக பார்க்க கூடியதாக இருக்கும் எனவும் செய்தியை அறிக்கையிட்டுள்ளார்.
இதை பார்க்கும் போதும் உண்மையில் அவர் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என்பது தெளிவாக உள்ளது. எனினும் குறித்த ஊடகத்தின் செயற்பாடு ஏனைய ஊடகங்களின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த தொழினுட்பம் ஏனைய விடயங்களுக்கு பயன்படுத்தலாம். எனினும் இவ்வாறான சோகச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவது முற்றிலும் தவறு என்பதே அனைவரினதும் கருத்தாகும்.
ரவுடிகளின் அராஜகம்
சுமார் 40 இலட்சம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களிலும், சாலைகளிலும் தங்கியுள்ளனர். இம் மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவி குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நல் உள்ளம் படைத்தவர்கள் வழங்கும் நிவாரண உதவிகளை சில ரவுடிகள் தடுத்து நிறுத்தும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்துக்கு நீதிமன்றம் மணு அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அரசியல் வாதிகளின் சுயலாபம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதில் அரசியல் வாதிகள் முனம்முரமாக செயற்படுவதாக தெரியவில்லை. இந்த சோக சம்பவத்தை வைத்து கொண்டு தமது அரசியல் இலாபத்தை தேட முயற்சி செய்கின்றனர்.

இந்த சோக சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் லாபம் மட்டுமல்ல, மத லாபங்களை தேடுவதிலும் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
ReplyDeleteபோட்டோ ஷாப் வேலைகள், டீசேர்ட் போட்டோக்கள் என்று அனல் பறக்கின்றது மலையில் ஊறிய சென்னையின் வெள்ளப் பிரச்சாரம்.
நீ வாய பொத்திட்டு இரு
ReplyDeleteஒ, இப்படி வாயைப் பொத்த வைத்துத்தான் உங்கள் மதவெறியை வெளிக்காட்டுகின்றீர்களா?
ReplyDeleteஉங்களை மாதிரி எனக்கு பேச வராது, ஏனென்றால் நான் பாலைவனத்தில் இருந்து வந்த மதத்தை பின்பற்றுகின்றவன் அல்ல.
நான் நாகரிகமான மனிதன்.
உண்மையில் வாயை பொத்த வேண்டியது முஸ்தபா ஜவ்பர் போன்ற அனாகரீகவாதிகளே. இவர்களால் இஸ்லாத்துக்கும் அவமானம்.
ReplyDeleteகருத்துக்கு கருத்தால் பதில் சொல்ல முடியாமல் இரத்தக் கொதிப்பு இருந்தால், BP செக் பண்ணி, டாக்டரிடம் மருந்து எடுக்க வேண்டும்.
Mr. Nilavan.... This is not the place to argue..let us hand our support to affected people... We are not to dicide who did what... The affected people know who helped them in needy situation.
ReplyDeleteMay the TRUE ONE GOD who created you, me and all... guide all of us to correct path. He knows the intention of the heart.. But we only see the action of people.
முதலில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அங்கு வேலை செய்தவர்கள் எவரும் நீங்கள் நினைப்பது போல மனித லாபம் வேண்டி வேலை செய்யவில்லை (அரசியல் வாதிகளைத் தவிர). உங்களைப் போன்ற அறிவாளிகளின் கண்களுக்கு மட்டும் ஏன் எல்லாமே கறுப்பாக தெரிகிறது என்பது தான் விளங்கவில்லை சகோதரரே!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பர் Thawfeek. அது வேறொன்றும் இல்லை. இதைத்தான்,"மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என சொல்லுவார்கள்.
ReplyDeleteMustafa Jawfer இன் கூற்று பிழையானது. கொடுக்க வேண்டிய பதிலை சரியாக்க கொடுத்தால் அவரைப் போன்றவர்களின் வாய் மட்டுமல்ல, கண்ணும் பொத்திப்படும் ( ஏனெனில் அவர் நல்ல பதில்களை வசிக்கவில்லை என்று escape ஆகிவிடுவார்)
ReplyDeleteVoice, பல தடவைகள் பதில் சொல்லாமல் ஓடிய நீங்கள், இப்பொழுது இபப்டி பேசுவது நகைப்பானது.
ReplyDeleteதமிழில் உள்ளவற்றுக்கு தமிழில் பதில் சொல்ல வேண்டும். ஆங்கிலத்துக்கு பாயக் கூடாது. அத்துடன் சுதந்திரமான கருத்து பரிமாற்றத்திற்காக ஏன் உங்களால் எனது தளத்திற்கு வர முடிவதில்லை?
Mr. Nilavan... ஒரு முறை சென்னை சென்று உங்கள் கூற்றை அந்த மக்களிடம் வினவினால் உங்களுக்கான விடையை அவர்கள் தருவார்கள் என நான் நினைக்கின்றேன் !
ReplyDeleteNilavan! உங்களுக்கு கண்பார்வையும் குறைந்துவிட்டதா? நான் தமிழில் தான் எழுதியுள்ளேன்.
ReplyDeleteதிருப்பியும் அதே பல்லவியா? சுதந்திரமான கருத்துப் பரிமாற்றமா? Really. அதுதானே்நான் என் Whatsapp இலக்கத்தையே தந்தேனே! நீங்கள் அந்த பிண்ணூட்டங்களை வாசிக்கவே இல்லை என்று ரீல் விட்டீரகளே. இதோ அந்த Link ( மந்தம் தெளிந்தவுடன் மீண்டும் பாருங்கள், தமிழிலா அல்லது ஆங்கிலத்திலா நான் எழுதியிருக்கிறேன் என்று)
http://www.jaffnamuslim.com/2015/12/10000.html?m=1
Voice, அந்த லிங்கில் உருப்படியான எந்த பதிலும் இல்லை, வெறும் புலம்பல்கள். அதை வாசித்து என்ன பயன்?
ReplyDeleteஏற்கனவே ஒருதடவை ஆங்கிலத்தில் எதோ பந்தி பந்தியாக போட்டு இருந்தீர்கள். இது கூட மறந்து விட்டதா?
நான் ஒரு முஸ்லிம் இல்லை, ஆகவே உங்களுக்கு மந்தம் என்றோ, வைத்தியரை பாருங்கள் என்றோ சொல்ல மாட்டேன்.
ஆடத்தெரியாதவனுக்கு நிலம் கோணல் என்றானாம்.
ReplyDeleteதமிழ் நாட்டில் எல்லோரும் தமிழர்களே என்று கூக்குரல் இடும் நீங்கள். இதற்கு பதில் சொல்லுங்கள்
1. தமிழ் நாட்டில் ஏன் இன/சாதி அடிப்படையில் Reservation Quota " இட ஒதுக்கீடுகள் " உள்ளது?
2. கமல்ஹாசன் நடிக்க இருந்த " மருத நாயகம் " படத்தை ஏன் எதிர்த்தார்கள் ?
3. நீங்கள் இஸ்லாத்தை பாலைவனத்தில் மலர்ந்த மதம் என்று ஏழனமாக கூறினார்கள். ஆனால் அஅரேபியாவை விடவும் இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில்தான் அதிகமான " Female infanticide" பெண் சிசுக் கொலை " இடம் பெருகின்றன?
இது மூன்றுக்குமாவது உங்களால் விடையறிக்க முடியுமா ?
இப்ப பந்திபந்தியாக எழுதவில்லை. (Whatsapp நம்பர் கதையையே அமுக்கிவிட்டீரகள். )
இதற்கும் ஏதாவது நொண்டிச்சாக்கு சொல்லுவீர்கள்.