Header Ads



கடற்கரையில் கரையொதுங்கிய யானை, பார்வையிட திரளும் மக்கள் (படங்கள்)


-ரபாய்டீன்பாபு எ.லத்தீப்-

திருகோணமலை  போலீஸ் பிரிவுக்குட்பட்ட  ஜமாளியாவை அண்டிய கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் யானையொன்று கரயொதிங்கியுள்ளது. பெருந்திரளான மக்கள் இதனைப் பார்வையிட கூடியுள்ளனர் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .வன இலாக திணைக்களத்துக்கு ஒப்படைத்தபின்னர்  யானை அகற்றப்படுமென பொலிசார் தெரிவித்தனர் வெள்ளத் தில் சிக்குண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது பள் ழத்தோட்டம் .பிரதேசத்தில் துர் நாற்றம் வீசுகிறது.


No comments

Powered by Blogger.