நீதி, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான வாக்கெடுப்பின் போது பாராளுமன்றத்தில் உரையாற்றிய சுமந்திரன் எம்.பி, சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பெண்ணைக் குறித்து கவனத்திற் கொண்டு வந்ததுடன், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறும் நாடுகளின் மீது இலங்கை இராஜதந்திர அழுத்தத்தினைப் பிரயோகிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதன்போது இடை மறித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சுமந்திரன் இஸ்லாம் மதத்தினை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டினர்.
வீடியோ
Our Muslim MPs do not know how to behave in parliament. They should have let Sumandiran finish his speech, then make their objections instead of shouting
ReplyDeletesumenthuran avarhale.............Athu Antha Naattu ISLAAMIYA Sattam..........Athil Neengal Mookku Nulaikka VENDIYA Avasiyam UNGALUKKU illai.....
ReplyDeleteமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை அநாகரீகமானது. சுமந்திரன் அவர்களை தனது கருத்தை சொல்ல அனுமதித்து, அதனை தெளிவாக செவி மடுத்து, பின்னர் அதற்கான பதிலை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அப்படியெல்லாம் செய்யும் அளவுக்கு இன்றைக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் யாருக்கு அறிவு இருக்கின்றது?
ReplyDeleteஅப்படியான ஆளுமை அஷரப் அவர்களுக்கு மட்டுமே இருந்தது.
அல்லாஹுத்தாலா ஏழு வானங்களுக்கு மேலால் இருந்து இறக்கிய சட்டத்தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.
ReplyDelete