இலங்கையர்கள் கூகுளில், யாரை அதிகளவில் தேடினார்கள் தெரியுமா..?
இலங்கை வாழ் மக்கள் அதிகளவில் " கூகுள் ' இணையத் தேடுதளத்தின் ஊடாக பிரபல தென்னிந்திய நடிகர் விஜய்யை தேடியுள்ளனர்.
கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ள து. ஒவ்வொரு நாடுகளிலும் இந்த தேடு தளத்தை பயன்படுத்தி யார் பற்றிய விபரங்களை அதிகளவில் மக்கள் தேடியிருக்கின்றார்கள் என்பது பற்றிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையர்கள் அதிகளவில் தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் பற்றிய விபரங்களையே தேடியுள்ளனர்.
உலகளவில் அதிகளவில் விபரங்கள் தேடப்பட்டவர்களாக ஆர்ஜென்ரீன கால்பந்து அணி வீரர் லயனல் மெஸ்ஸி மற்றும் பிரபல மொடல் அழகி கிம் கெர்டிஸியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழர்களைப் போன்றே இலங்கையில் நடிகர் விஜய்க்கு சிங்கள ரசிகர்களும் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெட்கக்கேடு அறிவு பூர்வமான எவ்வளவோ விடயங்கள் இருக்க போயும் போயும் இந்த கூத்தாடி யையா தேடயுள்ளர்கள் , சில முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்க்கானவல்கள் அல்ல .
ReplyDeleteSure namm muslimgal Quran hadis Patri sollubavarku naai peai enrum koothadi kootahai puglukiragal
Deleteயாரை தேடுவது என்பது இலங்கையர்களின் தனிப்பட்ட சுதந்திரமாக இருந்தாலும், இந்தியனாக, தமிழனாக இருந்தும், எனக்கு இந்த செய்தி மிகவும் அசெளகரீகமாக இருக்கின்றது.
ReplyDeleteஇலங்கையர்கள் குறைந்த பட்சம் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறித்தோ, அல்லது கொலை செய்யப்பட விளையாட்டு வீரர் வஸீம் குறித்தோ தேடியிருந்தால் கூட திருப்திப் பட்டிருக்கலாம்.
இலங்கையர்களின் எழுத்தறிவு வீதம் அதிகம் என்று சொல்வார்கள், எழுத்தறிவு வீதம் மட்டும் அறிவு மட்டத்தை தீர்மானிக்க போதுமானதாக இல்லை.
இலங்கையர்களை விட தமிழகத்தில் விஜய் பின்னாலே அலையும் சிந்தனை அடிமைகள் அதிகமாக இருக்கின்றார்கள்.
இலங்கையை இல்லாமல் செய்வேன் என்று அறிவிலித்தனமாக பேசிய விஜயை இலங்கையர்கள் அதிகம் தேடி இருப்பது ஏன்?
ReplyDelete80% க்கு மேல் சிங்கலம் உபயோகிக்கப்படும் நாட்டில். கிட்டத்தட்ட 15% தான் தமிழ் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அதிலும் இஸ்லாமியர்களின் வீடுகளில்தான் அதிகமாக internet வசதி mobile phonesகள் உள்ளன than தமிழர்கள்.
ReplyDeleteஅப்ப நம்மட காக்கமார்ட விளையாட்ட பாத்திங்களா? 80% உள்ள சிங்களவர்களின் search களையும் தான்டி Vijay இன் search முதலிடத்துக்க வந்துள்ளது.
Vijay என்பதால் இந்த search இற்கு பெண்களின் பங்கு அதுவும் இஸ்லாமிய பெண்களின் பங்கு அதிக காரணமாக உள்ளதை மறுக்கமுடியாத ஆனால் கவலைப்படக்கூடிய ஒன்றாகும்.
poyyana (acting) thedi irukkangala??? Poyum poyum oru kuppadi, vibachaari, oru poyyan (acting) thedi irukkangala??? But I cannot believe this.how accuracy is this statement? ?
ReplyDelete