இந்து கோயில்களில் நடைமுறைக்கு வரும், இஸ்லாமிய சட்டம்
இறைவன் இயல்போடு ஒத்து போகும் அற்புதமான ஒரு மார்கத்தை மனித சமுகத்திற்கு வழங்கியுள்ளான்.
இஸ்லாம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கம் அல்ல. மனிதகுலம் முழுமைக்குமமான மார்க்கம்.
அதனால் இஸ்லாமிய வழிகாட்டுதல்களும் சட்டங்களும் மனிதகுலம் அனைத்தும் பின்பற்றும் விதத்திலான இயல்போடு ஒன்றி அமைகிறது.
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள ஆடை அமைப்பை பற்றி பலர்கள் கடுமையாக விமர்ச்சிக்கின்றனர்.
குறிப்பாக காவிகள் கடும் துவேசத்துடன் இஸ்லாமிய பெண்களின் ஆடை அமைப்பை விமர்ச்சித்தனர்.
இஸ்லாம் பெண்கள் ஆடை விசயத்தில் என்ன சொல்கிறதோ அதையே இப்போது இந்து அறநிலை துறையும் சொல்கிறது.
பெண்களுடைய ஆடையை பொறுத்தவரை குறிப்பிட்ட கலரில் அணியவேண்டும் என்றெல்லாம் இஸ்லாம் சொல்லவில்லை மாறாக பெண்கள் தங்கள் உடலை முழுமையாக மறைக்க வேண்டும் அப்படி மறைப்புதம் அவர்களின் கனபரிமானங்களை வெளிபடுத்தும் விதத்தல் இருக்கூடாது என்பது தான் பெண்கள் விசயத்தில் இஸ்லாத்தின் ஆடை நிலை பாடு.
பெண்கள் எந்த ஆடைய கொண்டு தங்கள் உடலை மறைத்தாலும் தங்கள் உடலின் கனபரிமானங்களை வெளிபடுத்தாத விதத்திலும் உடலை முழுமையாக மறைக்கும் விதத்திலும் அமைய வேண்டும் அவ்வளவுதான்.
இஸ்லாத்தின் இந்த வழிகாட்டுதலை தான் இந்து அறநிலை துறை தமது கட்டு பாட்டில் உள்ள கோவில்களில் நடை முறை படுத்த போவதாக அறிவித்திருக்கிறது
எதைப் பார்த்தாலும், அதற்கு இஸ்லாமிய சாயம் பூசும் மனநிலையின் வெளிப்பாடே இது. இந்துக் கோயில்களில் பெண்களின் ஆடை தொடர்பில் என்ன விதி விதித்தார்கள், அது எத்தகைய கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது என்கின்ற எவ்வித அடிப்படை ஆய்வும் இன்றி, மொட்டைத்தலைக்கும், முட்டுக்காலுக்கும் முடிச்சுப் போடும் விதமாக இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.
ReplyDeleteகட்டுரையாசிரியரே இதெல்லாம் செய்தியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ReplyDeleteஅமெரிக்காவும் இஸ்லாமிய சட்டத்தை அமுல் படுத்துகிறது , இந்தியாவும் அதே இஸலாமிய சட்டத்தில் உள்ள மரண தண்டனையை அமுல்படுத்துகிறது. ஆனால் ஒரு சில மேழைத்தேய கோமாளிகளும் அவர்களின் அல்லக்கைகளும் மரண தண்டனையை கழுத்து வெட்டி வழங்க கூடாது , தூக்கு மாட்டகவேண்டும் அல்லது விஷ ஊசி அல்லது Electricute பண்ண வேண்டும் என்று கோஷம் போடுகிறார்கள்.
ஆனால் கழுத்தை ஒரே வீச்சால் வெட்டுவது ( ISIS போலல்ல) தான் சிறந்தது. ஏனெனில் it afflicts less pain to the victim according to science.
One more thing ! the author if this article "
ReplyDeleteSaree " is not s Islamic dress as they have prescribed.
Further more he said
Observing that the object of imposing dress code was to restrict devotees who visit temple in “improper clothing,” the judge said that all religions, including Christianity and Islam, prescribe a decent, neat and disciplined dress code for worshipping their respective Gods.
Nilavan, kuppurappottu kuththinaalun, meesayile unkalukkellam man padaathu.
ReplyDeleteThis is absultely correct and very important article at this time....Yes...this method dressing belongs to Islam...and for the KAAVI TERRORISTs, we have to motivate this news all the time that at least their followers will undertand the real & fact...
ReplyDeleteOK, then why can Muslins not wear saree if it is Islamic?
ReplyDeleteSajanthan I think you can see clearly what I have wrote. Saree is not a Islamic dress. Don't be naive like someone else in here. The author didn't mention this and it's his should we say carelessness ?
ReplyDeleteVoiceSrilanka,
ReplyDeleteI am sorry to reveal that I purposively told because as far as I know it is saree that should be worn by females according to the court's order but the author wrote 'Islamic dress' wearing such a dress is prohibited in the same court's decisions.
Really I do not want to make religious differentiation. My view is that why this author wants acculturation here. He would have told that a 'decent dressing' rather than islamic law. It is something that someone wants their religuos sentiment to dominate other religion, this is idealization processes that ends with religious conflicts.
As I always say, don't make irrelevant titles or news here.
We Tamils, Muslims, Christians and all others share the same sentiments. Always I give priority for Tamils and Hindus but moreover I like others to be my brothers and sisters etc.
You are like my brother
Don't misunderstand me...
Hope you understood.
Sajanthan ! There is nothing to misunderstand here. My view is same as yours when it comes to this article.
ReplyDeleteAccording to the court order that everyone who enters into the temple should wear m For the court Saree seems modest. For us Muslims even the Saree is immodest. Modesty differs from people to people and nation to nation.
our dress code prescribed to us by the Almighty.so we believe that the creator knows what is best and safe for us humans.
I am sure you would agree with me without a doubt that you will be attracted to a women who wears a Saree than wearing a fully covered cloth regardless of our religious views. Only To safeguard the women Islam tells them to cover their body not to degrade them.
Anyway this article doesn't reflect on the things which court has said apart from that every religion expect the women to wear properly"