Header Ads



தமிழ் திரைப்படம் பார்த்த மகிந்த ராஜபக்ஸ, என்ன சொல்கிறார் தெரியுமா..?

நாட்டுக்கு நல்லது செய்பவர்கள் இறுதியில் சிறைக்கு செல்ல நேர்வதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று (12) தெஹிவளையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் அண்மையில் தான் தமிழ் திரைப்படம் ஒன்று பார்த்ததாகவும் அதில் கதாநாயகன் சிறையில் இருப்பதாகவும் சிறைக்குள்ளே இடம்பெறும் உரையாடலில் கதாநாயகனைப் பார்த்து நீ கொலை செய்து விட்டா அல்லது திருடிவிட்டா சிறைக்கு வந்தாய் எனும் வினவும் போது தான் நாட்டுக்கு நல்லது செய்தேன் என தெரிவிப்பதாகவும் மஹிந்த இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

5 comments:

  1. நீங்கள் நல்லது செய்ததாக தானே கூறிக்கொண்டு இருக்கிறீர்கள் ? அப்போ நீங்களும் Jaiil இல் கம்பி எண்ணுங்களேன்.

    ReplyDelete
  2. மனச்சாட்சி உள்ளே குமுறுகிறது

    ReplyDelete
  3. Oru velai "SIVAJI" paarthirippaaro.....

    ReplyDelete
  4. Oru velai "SIVAJI" PAARTHIRIPPAARO

    ReplyDelete

Powered by Blogger.