Header Ads



ஜனாஸா அறிவித்தல் - மொஹமட் மிஹ்னார்


நீர்கொழும்பு - பெரியமுல்லையைச் சேர்ந்த அல்ஹாஜ் மொஹமட் மிஹ்னார் நேற்று 29.12.2015 அன்று வபாத்தானர்.

இவர் ஹாஜியானி சைபுன்நிசாவின் கணவன் ஆவார்.  சுவிஸில் வசிக்கும் பாத்திமா பர்ஹானாவின் தந்தையும் ஆவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று 30-12-2015 அன்று பெரியமுல்லை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நடைபெற்றது.

தகவல் - ஹிஸாம்

தொடர்புகளுக்கு - 076 575 00 20

No comments

Powered by Blogger.