Header Ads



முஸ்லிம் நாடுகளுக்கு பெண்களை அனுப்புவதை நிறுத்தகோரி, அலரி மாளிகை முன் சத்தியாக்கிரகம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக பெண்களை அனுப்புவதை நிறுத்துமாறு கோரி, இன்று (16) சத்தியாக்கிரகம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய சங்க சபை தெரிவித்துள்ளது. 

இன்று காலை 10.30க்கு அலரி மாளிகை முன்னாள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அந்த சங்கத்தின் செயலாளர் பாஹியன்கல ஆனந்தசாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். 


3 comments:

  1. பெண்கள் மட்டும் அல்ல ஆண்கள் அனுப்புவதையும் நிறுத்தினால் எங்களுக்கு நல்லம்

    ReplyDelete
  2. Europe anuppi aids udaan varuvanga ungal pengal mideast illama evanda job kodupan oru visa edungal papom

    ReplyDelete
  3. எங்களுக்கும் இதுதான் தேவை, பெண்களை அங்கு அனுப்பவேண்டாம்! அரபியர்களுக்கு இலங்கையில் இருந்துதான் வேலைக்கு ஆட்கள் எடுக்கவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.
    சரி வெளிநாட்டில் இருக்கும் பெண்களுக்கு இங்கு என்ன வேலை கொடுக்க போகிறீர்கள் ? Pansalaiyil வேலைக்கு ஆள் தேவையமா?

    ReplyDelete

Powered by Blogger.