மஸ்ஜிதுல் அக்ஸா இமாமை. ஹிஸ்புல்லாஹ் குழுவினர் வரவேற்றனர்
இன்று காலை 9.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்த புனித மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) பள்ளிவாசலின் பிரதம இமாம் அஷ்ஷேக் இமாம் அலி ஓமர் யாகூப் அல் அப்பாஸி அவர்களை மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது குழுவினர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான மன்றத்தில் வரவேற்றனர்.
Post a Comment