வீதிகளில் நிர்வாணமாக செல்ல, அனுமதிக்க மாட்டேன் - மைத்திரி
தேசிய பெறுமதி தொடர்பில் கதைக்கும் எனக்கு, வலைத்தளங்களின் ஊடாக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எனினும், வெளிநாட்டு கலாசாரத்துக்கு அடிமையாகியுள்ளவர்களை, வீதிகளில் நிர்வாணமாக செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள எங்கள் கிராமத்தில் இன்று (29) புதன்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment