முஸ்லிம்கள் பற்றிய கருத்து, குவியும் கண்டனங்கள்
'டிரம்ப்' அமெரிக்காவின் அதிபராகும் தகுதியை இழந்துவிட்டதாக அதிபர் மாளிகை அறிவிப்பு..!!
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனும் கண்டனம்..!!!
அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அந்த நாட்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் 'டொனால்டு டிரம்ப்' கூறிய கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்தக் கருத்தை வெளியிட்டதன் மூலம் அமெரிக்காவின் அதிபராகும் தகுதியை 'டிரம்ப்' இழந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக அறைகூவல் விடுப்பது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல எனகூறி அமெரிக்க ராணுவத் தலைமையகம் 'டிரம்ப்'பின் தலையில் ஓங்கி குட்டியுள்ளது. .
அதிபர் பதவிப் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், ஜெப் புஷ், கிறிஸ் கிறிஸ்டி, பெர்னீ சாண்டர்ஸ் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் :
"மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் கருத்தைக் கூறியதன் மூலம் அமெரிக்காவின் அதிபராகும் தகுதியை டொனால்டு டிரம்ப் இழந்துவிட்டார்' என்று கூறியுள்ளது.
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் கூறுகையில், மதவெறியை தூண்டும் வகையில் 'டொனால்டு டிரம்ப்' பேசியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்றார்.
இப்படியாக...
ஒட்டுமொத்த அமெரிக்காவும் ஓரணியில் ஒன்று திரண்டு மத-துவேஷத்தை எதிர்க்கும்போது, தினம் தினம் எங்களை வசைபாடி வம்பிழுக்கும் 'சங்பரிவார்'கள்,

Post a Comment