Header Ads



தேசிய மீலாதுன் நபி தின விழா, கண்டி மாவட்டத்திற்கு மாத்திரமா சொந்தமானது..?

(எம்.ஏ.றமீஸ்)

தேசிய மீலாதுன் நபி தின விழா கண்டி மாவட்டத்திற்கு மாத்திரம் சொந்தமானதொன்றைப் போல் தென்படுகின்றதென அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் உள்ள முன்னாள் மாநகர சபை உறுப்பினனரில் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வருடத்துக்கான மீலாதுன் நபி தின விழா கண்டிமாவட்டத்தில் எதிர் வரும் 28ம் திகதி நடைபெறுகின்றது. இது தொடர்பாக பல்வேறான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வருடந்தோறும் நடத்தப் படும் மீலாதுன் நபி தின விழாவுக்காக அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தினை  செலவு செய்கிறது. மர்ஹூம் அஷ்ரஃப் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நாட்டிலுள்ள பின்தங்கிய மாவட்டங்களின்; முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் பிரதேச கலாசாரங்களை பறைசாற்றும் வகையிலும் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது இலங்கையின் வசதிகூடிய மாவட்டங்களில்  இரண்டாவதாக  காணப்படும் கண்டி மாவட்டத்தில் மூன்றாவது முறையாகவும் மீலாதுன் நபி தின விழா நடைபெறுவதற்கான  ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.  இச்செயற்பாடு இந்நாட்டில் உள்ள ஏனைய மாவட்டங்களில் பரந்து  வாழும் முஸ்லிம் மக்களை புறம்தள்ளுவது மாத்திரமல்லாமல் பின்தங்கிய முஸ்லிம் பிரதேசங்களுக்கு  செய்யும் துரோகச் செயலுமாகும்.

முஸ்லிம் மக்களின் தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் ஒரு சில அரசியல் தலைமைகள் இவ்விடயங்களைக் கருத்திலெடுக்காமல் அக்கறையின்றி; அமைச்சு சுகபோகங்களில் மூழ்கிக் கிடக்கின்றன.

18 comments:

  1. அட மடச்சாம்பரானி அது யாருக்குமே சொந்தமானதல்ல.
    நபியோ, நபித்தோழர்களோ செய்யாத ஒன்றை செய்கின்றார்கள். அதில் வேறு பகுதி வேறுபாடுகள். இது முட்டாள்தனமாக விளக்கவில்லையா?
    நபியின் மீது அவ்வளவு பாசம் என்றால் முதலாவது 5 நேரம் சரியாக தொழுது , பொய், பித்தலாட்டங்களை தவிர்த்து நபி கூறியவற்றை செய்யப் பாருங்கள்.

    ReplyDelete
  2. மீலாது விழா என்றது இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒன்று. இப்படியான ஒரு செயலை எமக்கு நபி (ஸல்), சஹாபாக்கள், தாபியீன்கள், நேர்வழி வந்த சலபுஸ் சாலிஹீனுடியாய இமாம்கள் ஒருபொழுதுமே காட்டி தந்ததாக இல்லை. இது அந்நிய மத கலாச்சாரம். இதில் யார் யாரெல்லாம் கலந்துகொல்கின்றார்களோ, அவங்கள் எல்லாம், இஸ்லாத்தையும், நபியையும் கேவலப் படுத்தியவண்டோன் சேர்ந்தவன் ஆகிறான்.

    நபியின் பிறப்பு இஸ்லாத்தில் வரலாற்றில் எழுதப்பட்டதாக இல்லை, அதனை நபியும் அறிவிக்கவில்லை, ஆனால் நபியின் மரணம் இஸ்லாத்தில் எழுதப்பட்டது, அதுதான் ரபியுல் அவ்வல் 12 பிறை ஆகும். நபியின் மரணத்தை கொண்டாடும் நிலைமையை யூதன் இந்த முஸ்லிம் உம்மத்தில் உருவாக்கி விட்டான். நபியை நேசம் வைக்கும் எவனும், நபியின் வபாத்தை கொண்டாட மாட்டான்.

    ReplyDelete
  3. Really sad to read the article..

    People are worrying for missing BIDAA. Saithaan has made the innovation very beautiful in their eyes and but kept most of them away from Sunnah of Muhammed ( Not knowing the Deen, No beard, trouser below ankle ... so on.)

    May Allah guide our brothers and sisters in the path of SALAF us SALIHEENS.

    All Ceylon Jammiyathul Ulemaa (?) will have to answer for not clarifying the DEEN in its pure form to Srilankan muslims and holding the athority without having deep knowledge in deen. They only promote SUFISM and IHWANISM.

    ReplyDelete
  4. இதையே கொஞ்சம் அழகான தமிழில் எழுதி பாருங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  5. நஞ்சிக் காய்க்கும் தன்னாவயா?

    ReplyDelete
  6. "Today is the day of great bounties for the world, because on this date, the trailblazer of this planet, Prophet Muhammad Sallallallhu Alaihi Wasallam (P.B.U.H) had arrived in this world. Though, Islamic law has not declared the birthday of Prophet Muhammad (P.B.U.H) as EID, nor has it established any customary practice for its celebration, but if people consider it as EID, due to this being the day of arrival of the greatest Prophet (P.B.U.H) of Allah and the peerless savior of the world, and observe it as a day on which the biggest blessing of Allah for mankind came into existence, then there is no harm either"
    --------------------- -------------------
    Hazrat Mowlana Abul A’la Mowdoodi (Rahmathullahi Alaihi)

    ReplyDelete
  7. மீலாத் விழாவை மனநோயாளிதான் கொண்டாடுவான்

    ReplyDelete
  8. These polticians want to make poltical gain out of this and our tamil pandits are commenting withiut readuing the comments.

    ReplyDelete
  9. என்னயோ செஞ்சானாம் என்னயோண்டு, அத என்னயோ ஒண்டு என்னயோ ந்டுசாம்ம்...
    என்ன ஒரு ஆதங்கம்டாப்பா...!!


    (தொழாதவன - தொழுண்டு சொன்னாலும் பரவால..., சக்காத் கொடுக்காதவன தட்டிக்கேட்டாலும் பரவாயில்லை....)

    அட என்ன ஒரு ஆதங்கம்ண்டா...ஆதங்காக்காடா...,
    அதுக்கும் ஒரு ஊவென்னா சந்திப்பாம்ம்ம்.....ஸ்ஷா......

    ReplyDelete
  10. dear pure, original, far better than superman,Muslims.
    Keeping mind that anybody who is thinking that they are greater than others and know more than others are really mentally affected. not a perfect person. To commemorate great personal like of Prophet mohammed (pbuh)on meelad day is not a sin although it is not religious duty. But criticize and insult others are big sin than what they do. What you all got to do is to follow what you feel right.It is your right but insult criticize and impose on others create big disunity not only among Muslims but also among other community which already created and pending case.

    talking about national Meeladun Nabi Celebration's objective is to have national unity and to help under privilege people and area is not a bad thing or sin. That brother asked right question about the place as it is connected with some social activities which some could benefit. He did not talk any religious Laws regarding this matter. so keep silence and do not involve every thing and anything. it is shame.

    ReplyDelete
  11. அல்லாஹு அக்பர். நல்லவைகள் செய்யலாமா? அப்ப 2 ரகாத் சுபஹுத் தொழுகையை 4 ரகாதுக்களாக தொழலாமா?

    பித்அத் என்றால் என்ன?

    யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

    இஸ்லாத்தில் புதிதாக (ஒன்றை) உருவாக்குவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன். ஏனென்றால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், அனைத்து பித்அத்தும் வழிகேடாகும், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

    நபி(ஸல்) அவர்கள் பித்அத்துக்களை விவரிக்கும் போது குல்லு பித்அத்தின் ளலாலத்துன் என்றே கூறினார்கள். குல்லு என்றால் "எல்லாம்" என்பது பொருள். குல்லு பித்அத்தின் ளலாலத்துன் என்றால் எல்லா பித்அத்தும் வழிகேடு என்றுதான் பொருள்.

    நண்பர் இம்தியாஸ் ஹுசைன். National Unity பற்றி பேசினார்.

    ஐவேளை தொழுவது , ஜும்மாவும் , மேலும் இரு பெருநாட்களும், Unity ஐ தான் செய்கின்றன.
    நீங்கள் கூறுவது போல் நபியவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது நல்லது என்றிருந்தால், நபி ஈஸா ( அலை) அவர்களின் பிறந்த நாளையும் கொண்டாடலாமே?
    நீங்கள் நபி ஈஸா, ஹாரூன் , மூசா , தாவூத் , ஆதம் , உலகத்தையே ஆண்ட சுலைமான் ( அலை ) போன்றவர்கள் முக்கியம் இல்லை என்கின்றீர்களா?
    நபி ஈஸா யார் ?

    மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்வார்த்தையின் மூலம் உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல் மஸீஹ் என்பதாகும். அவர் இவ்வுலகிலும் மறுமை யிலும் உயர்ந்த அந்தஸ்த்துடையவர்களில் உள்ளவராகவும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார் என வானர்கள் கூறியதை (எண்ணிப்பார்பீராக.)

    மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் இளமை பருவத்திலும் மக்களி டம் பேசுவார். மேலும் அவர் நல்லவர்களில் உள்ளவருமாவார் என்றும் கூறினர்

    அதற்கு மர்யம் எனது இரட்கசனே! எந்த ஆணும் என் னைத் தீண்டாத நிலையில் எனக்கு எவ் வாறு குழந்தை உருவாகும்? என்று கேட்டார். அவ்வாறே அது நடக்கும் என்று அவன் கூறினான். அல்லாஹ் தான் நாடுவதைப்படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி அல்லாஹ் முடிவு செய்துவிட்டால் “ஆகுக” என்பான். உடனே அது ஆகிவிடும் (3:45-47)
    …(தொட்டிலிலிருந்தவாறு) நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமை யாவேன். அவன் எனககு வேதத்தை வழங்கி நபியாகவும் ஆக்கி யுள்ளான் என்று (அக்குழந்தை -Jesus )கூறியது. (19:30)

    இன்னும் கூறிக்கொண்டே போகலாம். உங்களின் கருத்தின்படி பார்த்தல் ஈஸா (ஸல் ) அவரின் பிறந்த தினத்தை அதாவது Christmas ai கொண்டாடினாலும் பரவாயில்லை என்று அர்த்தமாகிடும்.
    எனக்கு தெரிந்ததை தான் நான் இங்கு கூறியுள்ளேன், உங்களை விட நான் அறிவாளி என்று கூறவில்லை. இதில் பிழைகள் இருந்தால் தாரளமாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டவும். நான் என்னை திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்.
    பித்அத் செய்பவர் பித்அத்தை விடாதவரை அவருடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தர்கீப், வதர்கீப்)
    மறுமையில் கவ்தர் தடாகத்தின் தண்ணீரை அருந்த விடாமல் அவர் தடுக்கப்படுவார். (புகாரி)

    அல்லாஹ்விடம் நிச்சயமாக மார்க்கம் (என்பது) இஸ்லாம்; தான். வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் அறிவு வந்த பின்னரும் தமக்குள் காணப்பட்ட பொறாமையின் காரணமாகவேயன்றி முரண் படவில்லை. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக் கின்றார்களோ (அவர் களை) நிச்சயமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் தீவிரமானவன்.(3:19)




    ReplyDelete
  12. dear Voice Srilanka,
    The first question that asked you showed your ignorance. I did not talk about religious duty. prayer is obligation to pray 4 rakath instead of 2 rakath showes You mixed the religion, culture .customs and law(shariah) together. But it your group that reduced 20 rakath tharaveeh prayer to 8 rakath, yet you are asking can alter.but some of your group followers favouring the alter the rakath in obligation prayer too arguing nowhere in Al-Quran stipulated to pray 2,4,or 3 rakath.

    commemoration of meeladun nabi is neither religious duty nor the sin. But your group want to make it a crime,haram, biggest sin and seal it as religious law.

    Read the comments brother Kayal's, Moulana Abul Aala Moudoodi is staunch supporter, follower and propagator of Mohammed Ibnu abdul wahhab's policy and strong opponents of sufism,says.

    When i talk about National unity through National Meelad, you talk about nabi Eisa Moosa,(alaihi) and others like a "kohede yanne Malle poll'answer. You first understand what i mean National unity here.what is point and what is objective to refer those Ayah regarding Nabi Eissa alaihi in this. is this the facts to prove what you say.
    Know when the Prophet Mohamed became Propet, we are not to follow any prophet in any events because prophet hood sealed and Prophet Mohamed is last and his words and his sunnah to follow not to follow or commemorate other prophets as you aske.
    Do not drag quran ayah to your useless comments.

    Do not bring

    ReplyDelete
  13. My Dear brother Imthiyas. very good.I wanted you to tell this from your mouth.
    '' When the prophet became Prophet, We are not to follow any other Prophet in any events because Prophet hood sealed and Prophet Mohamed is last and his words and his '' SUNNAH'' to follow.......
    Now tell me Where is this sunnah in commemorating the birth of the Prophet. When Abubakr, Umar, Ali and Thabieens,etc... didnt follow it ( as you know they are the best of followers) How come we can celebrate?

    Read what Bro Anvar Ali Salafi has said.

    Dont drag the Quran? I think we have to bring Quran and SUNNAH to see which is right and which is wrong.

    You, me and everyone in here is in the process of learning. IF I find anything according to Sunnah its my duty to convey that to you. If you find anything according to sunnah and quran its your duty to convey it to me.
    AM I going to follow the sunnah or not it depends on my Imaan.

    ReplyDelete
  14. Please Stop assuming that I am '' Thawheed'' Jamaath. I dont belong to any Jamaath.

    ReplyDelete
  15. Voice srilanka வுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்,

    ReplyDelete
  16. dear voice,
    Again you show your ignorance about Islam and it's principal that you mixed everything as i said above. There is something wrong with your understanding, that you asking where is in sunnah to commemorate Meelad day. Why you are asking so? i did not tell it is as religious obligation, Sunnah or farlul kifaya. First you commented in Tamil now in English to show you are educated. But your Education and understanding of Islam is poles a part. That's what you are dying to make meelad celebration as crime. such thing comes out of deep respect to the person who is blessing to the world who turned the inhuman Arabs to the super human. so if you see commemorate such person, although not obligation, as crime? is it not crime what is happening in the middle east now in the name of Islam. Have you seen the Makkah And Madina. it is not look like sacred place it is like business hub.So close to Ka'bah is surrounded by sky scratching building which are hotels when the Ka'bah is down. these are good thing and Islamic?

    you say you'r not Thowheed but what ever is who oppose meelad celbrration is follower of Mohmmed ibnu Abdul wahhab.

    at last O' Allah bess not only Voice Lanka and Mustafa Jawfer but all human beings but not trouble makers.

    ReplyDelete
  17. Bro Hussain ! First of all English is not a qualification,it's just a language. If someone speaks in English fluently it doesn't mean he is clever.
    I replied to you in English because you have written in English.Dont confuse yourself.
    You were Saying National Unity through National Meelad. I don't wanna explain what national unity means , and telling me that i am talking like " Koheda Yanne Malle Pol"
    Didn't the same Meelad celebration is breaking the unity with the themselves ???
    May be you see the Meelad as a good thing but when we do it continuesly it become as a ritual and obligatory.
    I think you can continue what you are doing if you think that it's right.


    ReplyDelete

Powered by Blogger.