Header Ads



நபிகள் நாயகம் (ஸல்) அடக்கப்பட்டுள்ள இடத்தில், மௌலூது ஓதமுயன்றவர் அகற்றப்பட்டார்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாட கூடாது என்று சவூதி அரேபிய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் புனித ஆலயமான மதினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் மௌலூது ஓதுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்த போலீஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மார்க்கம் நிறைவுபெற்று விட்டது. அவர்களுக்கு பிறகு மனிதர்களால் உருவாக்கப்பட்டது எதுவும் மார்க்கம் இல்லை.

8 comments:

  1. It is not the LAW is Saudi, But it is LAW of ISLAM.

    Muhammed (sal) did not celebrate birthday for anyone his life
    No SAHABA practiced it duirng or after the death of Muhammed (sal).
    No Scholars of Islam who followed and following the path of Muhammed (sal) and his SAHABAA, made it permissable to public till now.

    BUT this INNOVATION came into ISLAM especially during the time of FATHIMEETS in EGYPT more then 500 years after the death of Muhammed (sal).

    Many Muslim think, this is the practice of CHRIstians... BUT surprisingly EVEN CHRISTIAN Scholars in the past refuted celebrating brithday as they pointed it was the innovation of FIRONE (FIRAWN) who invited people to celebrate his birth day 1st time and no one before him started it.

    So it is the practice of the GREATE enemy of ALLAH, Firawn who even claimed to be GOD.

    IF Praciticing Christian Scholars refuted it, as it was the innovation of FIRAWN,, How come Muslim take this and apply it on Beloved MUHAMMED (pbuh) ?

    Let our MUSLIM Umma and espeically ACJU of SriLanka who celebrated NATIONAL MEELAD day in SRILANKA, to learn the ISLAM in its pure form and come out of this FIRAWNIC BIDA before they death reach them.

    ReplyDelete
  2. If recitation of mawlid is against Islamic teachings as these Wahhabis claim why scholars of fiqh ang hadeeth such imama ibn hajar ,seuty and hundreds others consider it as recommended (mustahab)act ?

    ReplyDelete
  3. When sahabas , thabiyeens , thabahthabiyeens didn't do it why these people are doing it ?
    One more thing .now people who goes to umrah, can't go to Taif. Saudi government started to ban going to Taif since last 3 days, because I ve heard that these kaburu and mawleed parties started to do some sort of ritual in Taif.

    ReplyDelete
  4. if u love some one more than u,u love to remind his memory.they love Mohammed(saw) and wants to remind ,wants to sing about him.they r doing.just leave it pls

    ReplyDelete
  5. This was not practiced by prophet,sahaba, and tabeen and tabal atba. what we know Rabiul awwal 12 is the death day.

    Prophet born on Monday, we fast Monday as optional fast.

    What was not practiced by prophet and Sahaba cannot be a religion.
    following prophet in every aspect in every day life is respecting the prophet, not dance and sing for a day and year and forget the rest of the year. That is Christianity not islam

    ReplyDelete
  6. வொயிஸ், சவூதி செய்வது எல்லாம் இஸ்லாம் இல்லை. நீங்கள் சொல்வது படி பார்த்தால், சஹாபாக்கள் காபிர்களை வைத்து "இஸ்லாம் இனிய மார்க்கம்" என்றெல்லாம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தவில்லையே? அதையும் பிழை என்று சொல்லுங்கள். மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்றும் ஒன்றுமே நடத்தவில்லையே?

    நீங்கள் இங்கே முஸ்லிம்களுக்கு இஸ்லாம் என்று திணிக்க பார்க்கின்றீர்கள், ஆனால் அங்கே நிலவன் உங்களை போட்டு பின்னி எடுத்து இருக்கின்றார். உங்களது கருத்துக்களே உங்களை குழியில் தள்ளி விடுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. @ Bro Hassan Saudi செய்வது எல்லாம் நான் சரி என்று சொல்லவில்லை. எனக்கு நெருங்கிய Saudi நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடமே Equal Treatment , Americas puppet மற்றும் Lavish lifestyle போன்றவைகள் பற்றியும் Argue பண்ணுகிறேன்.
      அடுத்தது நிலவன் பற்றி உங்களுக்கு வேண்டுமானால் நிலவன் பின்னி எடுப்பது போல் விளங்கும். கேள்விகளுக்கான பதில் கேள்வியல்ல. மற்றது நிலவனிடம் ஏற்கனவே கூறியுள்ளேன். நான் தோற்றாலும் இஸலாம் பிழையென்று ஆகாது. இதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். மற்றது அவரின் blog பக்கம் போவதை நிறுத்தி 3/4 days.
      அதில் பார்த்தால் நம்மவர்கள் (anonymous ) தூசன வார்த்தைகள் உபயோகித்தும் மதங்களை நிந்தித்தும் எழுதுகிறார்கள்.
      Blog has no control , more over it becomes mine and his personal war than Islamic then at one point my ego may start to take over then I may go out of Islamic rules and start to lie. But personal conversations don't have that problem. If I make a mistake I will say sorry like wise if he makes a mistake he will say sorry but for me I have already said I won't discuss in his blog. So far I go there only. Now I have stopped that too. May be I am also responsible for some of our peoples mistake there using vulgar language.
      Lastly for you. Don't think if I lose Islam will lose. I am not the sole agent of Islam. I a normal person and I can make mistake. From the way You are telling if I lose as the Islam is going to be lost. One more Nilavan never going to answer. He answers the question by another question.

      Delete
  7. “…செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

    ReplyDelete

Powered by Blogger.