தற்போது டிபென்டர் அச்சுறுத்தல் காணப்படுகிறது - மஹிந்த
வெள்ளைவேன் அச்சுறுத்தல் காணப்படுவதாக கூறப்பட்டாலும் இன்று அவ்வாறான ஒரு நிலை இல்லை. ஆனாலும் தற்போது டிபென்டர் அச்சுறுத்தல் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவுக்கு சொந்தமான டிபென்டர் வாகனத்தில் நபர் ஒருவரைக் கடத்திய விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஸ அச்சுறுத்தலிலே இருப்பதாக கந்தானை நாகொட பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைக் தெரிவித்தார்.
இதேவேளை அடுத்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

SHE was trained at your hand.. So you too responsible for her act.
ReplyDeleteso உங்க ஆட்சிகாலம் வெள்லை வேன் காலம் என்பதை ஏற்ருக்கொன்டீர்கள் நல்லவிடயம்
ReplyDelete