கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பாக தமிழ் பிரதிநிதிகளுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் இன்று (25) கல்முனை பிரதேச செயலகத்தில் கலந்துரையாடினர்.
Post a Comment