Header Ads



நாட்டில் பாரிய பொருளாதார, நெருக்கடி ஏற்படும் அபாயம் - மஹிந்த ராஜபக்ஷ

எதிர்வரும் சில மாதங்களில் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வு கூறியுள்ளார். 

தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற பொருளாதார திட்ட கொள்கை காரணமாகவே இந்த நிலை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார். 

லங்கா சமசமாஜக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

3 comments:

  1. அதனால் நீ களவிடுத்த பணம் அனைத்தையும் திறைசேரியில் சேர்த்து விடு நீ எல்லாம் ட்ரில்லியன் கணக்கில் மண்கொள்ளை அடித்தால் நாடு உருப்பமா? (பத்து இலட்சம் கோடி ஒரு ட்ரில்லியன்)

    ReplyDelete
  2. உங்க ஆட்சியில் எல்லா நெருக்கடிகளிலும் வாழ்ந்து பழகி விட்டோம் இப்போ எது வந்தாலும் எதிர் கொள்ள முடியுது (உங்க புண்ணியத்தால்)

    ReplyDelete
  3. Dear former president please repay your theft money

    ReplyDelete

Powered by Blogger.