Header Ads



கத்தார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான, மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ..

இன்ஷா அல்லாஹ் கத்தார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு  18/12/2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை Old Airport Parkல் நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம். அனைத்து ஏறாவூர் சகோதரர்களும் தவராது கலந்து சிறப்பிக்குமாறும் தங்களது வருகையை நுழைவுப் பெட்டியில்(inbox ) உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்

மேலதிக விபரங்களுக்கு : 5557 0484 / 3323 9365 / 7021 2491 #EAQ
Eravur Association Qatar - (EAQ)  


No comments

Powered by Blogger.