அல் குர்ஆனை தடைசெய்வதன் மூலமே, இன நல்லிணக்கத்தை பாதுகாக்க முடியும் - ஞானசாரர்
அல் குர்ஆனை தடைசெய்வதன் மூலமே இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதுகாக்க முடியும் என பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொதுபல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இனவாதம் குறித்து கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வருவதன் ஊடாக இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அனைத்து இல்லங்களுக்கும் அல் குர்ஆனை விநியோகிக்க வேண்டி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இது குறித்து யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என கலகொட அத்தே ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.
அத்துடன் அல் குர்ஆன் தொடர்பில் பகிரங்கமாக போதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இதுவே இனவாதம் குறித்து கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தத்திற்கு தாம் வழங்கும் பதில் என கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

உண்ணால் முடியும் எண்றால் செஞ்சு பார்டா வெண்ணை
ReplyDeleteஇப்படியெல்லாம் கருத்துக்களை கூறி முஸ்லிம்கள் இவனுக்காக பொங்கி எழ வேண்டும் அதனால் இந்த சண்டியன் கொஞ்ச நாள் உள்ளே போய்ட்டு வெளிய வந்து பெரிய தியாகியாக காட்டிக்கொள்ள வேண்டும். இதுக்கு தான் இந்த எல்லை மீறிய பேச்செல்லாம்
ReplyDeleteபாவம் வேலை செய்யாமல் இருக்கும் ஆண்களின் எண்ணங்கள் இப்படித்தான் இருக்கும். எதையாவது இல்லை யாரையாவது குழப்பிக்கொண்டு இருக்கவேண்டியது தான்.
ReplyDeleteஇவர் நினைத்துக்கொண்டு இருக்கிறார் இவரின் பின்பற்றும் நூல்கள் போல் Quran உம் நூல் வடிவில் மாத்திரம் தான் இருக்கின்றது என்று. Quran ஐ மனனம் செய்த ஹாபிள்கல் நிறைய இருக்கிறார்கள்.
மேலும் அல்லாஹ்வே உறுதி மொழி அளிக்கிறான் கடைசி நாள் வரை Quran பாதுகாக்கப்படும் என்று.
இவன்தான் இலங்கையின் அபூஜஹ்ல்
ReplyDeletePurinthu Jolla mudiyada katturai jm.
ReplyDeleteகழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
ReplyDeleteBBS ELI marunthu shaappittalum Ina otrumai uruvagum ! If BBS will
ReplyDeletetake rat poison , all racist problems will vanish like dot coms.
Allahwin Hidayath Kidaika Pirartippom
ReplyDeleteவயிறு முட்ட திண்டு விட்டு மல்லாந்து படுதா இப்படிதான் பேசுவான். இவனுக்கு நல்ல. கல் உடைக்கும் தொளிchaalail வேலை கொடுத்தால் கலைத்து பொய் தூங்கி விடுவான்
ReplyDeleteHidayath Walanga Allah Pozumanawan
ReplyDeleteஜப்னா முஸ்லிம் நான் பதிந்த எந்தக் கருத்தையுமே பிரசுரிக்கவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இருக்கலாம் என்றே யூகிக்க வேண்டியுள்ளது.
ReplyDeleteமாற்று மதத்தவர்கள் வேண்டுமென்றே இஸ்லாத்தையூம் முஸ்லிம்களையூம் நிந்திக்கும் வகையில் வெளியிடும் கருத்துக்களை இது ஓர் முஸ்லிம் பெயரை தாங்கி வெளியிடும் வலையத்தளம் என்ற வகையில் தவிர்ப்பதில் தப்பில்லை ஆனால் அவர்களின் பொதுவான கருத்துக்கள் வெளியிடப்படுவதில் தப்பில்லை அடுத்தது இந்த ஞானசாரவை புறக்கணிக்கும் வகையில் எழுதவூம் இவன் புறக்கணிக்கப்படல் வேண்டுமே அன்றி இவனது கருத்துக்கள் பிரபலப்பபடுத்தப்படக் கூடாது
ReplyDeleteJaffna Muslim ஐ எந்த அடிப்படைவாதிகளும் அச்சுறுத்த வேண்டிய அவசியமில்லை.
ReplyDeleteஅவர்கள் நீங்கள் வாய் கிழிய கத்திக்கொண்டிருக்கும் அந்த " தெரிவு சுதந்திரத்தை" ( எதை பிரசுரிக்க வேண்டும், எதை பிரசுரிக்க கூடாது) கடைப்பிடிக்கிறார்கள்.
அவ்வளவுதான்.
ivana ellam kanakka edukkakudathu
ReplyDelete