Header Ads



ஹக்கீமா, றிசாத்தா..??

-மூத்த ஊடகவியலாளர் Thaha Muzammil-

வில்பத்து வனப்பகுதியில் பாரிய காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியமர்த்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பாஹியங்கம ஆனந்த தேரர் மற்றும் ரிஷாத் பதியுத்தீனுக்கும் இடையில் நேற்று (28/12/2015) இடம்பெற்ற விவாதத்தை பலர் தத்தமது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து விமர்சிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இதில் அமைச்சரைக் கருப்பொருளாக்கி, புகழ்வதும் இகழ்வதுமாக பதிவுகள் குவிகின்றன.

இந்த விவாதத்தின் பின்னணியில் ஒரு மனிதாபிமான பிரச்சினை உள்ளது என்பதை மறந்து, சிலர் தனி நபர் புகழ் பாடலிலும் வசை பாடலிலும் ஈடுபடுவதைப் பார்க்க வேதனையாய் இருக்கிறது.

ரிஷாதா, ஹகீமா அல்லது வேறு எவருமா என்று பார்ப்பதை விடுத்து, இங்கு முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, இதற்கு நேர்மையான முறையில் தீர்வும் எட்டப்பட வேண்டியுள்ளது என்பதை மனதில் வைத்து, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் காண்பதற்கு ஒன்றுபட்டு செயல்படுவோம்.

5 comments:

  1. Enna ivar moottha oodahaviyalalar endru thambattam adikirae..ithai poi hakeem ukku solli kodukkavum.

    ReplyDelete
  2. 100% Mr Bathurdeen need for us

    ReplyDelete
  3. I appreciate Mr Ishad Badurdeen who is excellent characteristic
    person stand for Muslim society now and future, Allah will have to give more energy for him to do more

    ReplyDelete
  4. I can don't blvive poli.just like monkeys not Islam just kasu panm & prumai

    ReplyDelete
  5. Policians and polics same So no worries but dont try to comparé each since Allah alone knows who is good and Bad as common mass we will know once enter in paradise since people will inquire each there.but i appreciate his efforts and his dedication for society.

    ReplyDelete

Powered by Blogger.