Header Ads



மசூதிகளை இடித்து விட்டு, கோவில்களைக் கட்ட வேண்டும் - சுப்பிரமணியன் சாமி சர்ச்சைப் பேச்சு

கோவில்கள் இருந்த இடத்தில் உள்ள மசூதிகளை இடித்து மீண்டும் இந்து கோவில்களை எழுப்ப வேண்டும். அதேபோல், சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி எழுத வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி.

உத்தரப்பிரதேச மாநிலம் 'பனாரஸ்' பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டு சுப்பிரமணியன் சாமி பேசுகையில் 'சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட பள்ளி, கல்லூரி வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி பாடங்களில் அக்பர், பாபர் போன்ற முகலாய மன்னர்கள் குறித்த பாடங்களை நீக்கி விட்டு இந்து மன்னர்கள் குறித்து அதிகம் கூறப்ப வேண்டும்.

இந்து கோவில்கள் இருந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதிகளை இடித்து அங்கு புதிய கோவில்களைக் கட்ட வேண்டும்.

பள்ளிகளில் தாய்மொழியைத் தவிர்த்து இரண்டாவது மொழியாக சமஸ்கிருதம் கட்டாயம் கற்றுத் தரப்பட வேண்டியது அவசியம்.

பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்.

மதமாற்றம் என்பது பல காலமாக நடந்து வருகிறது.

இதைத் தடுக்க சட்டம் கொண்டு வராத வரைக்கும் அது தொடரத்தான் செய்யும் என்கிறார், சாமி.

4 comments:

  1. இவன் இந்துக்களுக்கே எதிரானவன்

    ReplyDelete
  2. Iwanathu udambilirunthu owwuru nalum 10 gram iraichchi wetti eduththu siththira wathai seyya wendum

    ReplyDelete
  3. Ivanuku Tamil natil no members

    ReplyDelete
  4. இந்தியாவின் ஞானசார தேரர்!
    இந்தியாவில் ஒரு லூசுப்பெரியவன்
    என அடையாளம் காணப்பட்ட ஒரு ஆ"சாமி"!

    ReplyDelete

Powered by Blogger.