சீனிக்கும், பருப்புக்கும் தட்டுப்பாடு..?
சீனி மற்றும் மைசூர் பருப்பு என்பவற்றுக்கு அரசாங்கம் விதித்துள்ள அதிகபட்ச கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டும் என்று, மொத்த விற்பனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவ்வாறு நீக்காத பட்சத்தில், இந்த பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிக பட்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயத்தின் காரணமாக, இறக்குமதி செய்யப்படுகின்ற விலையைக் காட்டிலும், குறைந்த விலையில் உள்நாட்டில் சந்தைப்படுத்த வேண்டி ஏற்படுகிறது.
இதனை சமாளிக்க முடியாது என்று, புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கத்தின் செயலாளர் கே. நாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதன் காரணமாக இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் சத்தோச இதனை கட்டுப்பாட்டு விலையில் விற்கும்...அப்போதுதான் உண்மை வெளிவரும்...
ReplyDelete