மோடியின் இரட்டை வேடம் அம்பலமானது...!
ரஷ்யாவிர்கு சென்ற பிரதமர் அங்கிருந்து ஆப்கான் வந்தார் ஆப்கானில் இருந்து திடீர் திருப்பமாக பாகிஸ்தானின் லாகூர் வந்து சேர்ந்தார்
மோடி தற்போது சென்றிருக்கும் இந்த இரண்டு நாடுகளும் முஸ்லிம்களை மிகபெருபாண்மையாக கொண்ட இஸ்லாமிய நாடுகளாகும்
அதுவும் இந்துதுவ பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எதிர்ப்பை மையமாக கொண்டு தான் தங்கள் அரசியல் வணிகத்தை நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் இந்துதுவ பயங்கரவாதிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மோடி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தீடீர் என்று பாகிஸ்தான் சென்றிருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது
மோடி சிறந்த நடிகர் என்பதர்கும் இரட்டை முகத்திற்கு சொந்த காரர் என்பதற்கும் இந்த பயணங்கள் மீண்டும் ஒரு ஆதாரமாய் மாறியிருக்கிறது
ஆம் உள்ளநாட்டில் முஸ்லிம் எதிர்ப்பு நிலை வெளிநாடுகளில் முஸ்லிம் ஆதரவு நிலை இதுவே மோடியின் இரு முகங்கள்
மோடியின் முஸ்லிம் எதிர்ப்பு என்னும் பருப்பு வெளிநாடுகளில் வேகாது என்பதை மோடி நன்கு அறிந்திருப்பதால் தான் இந்த இரட்டை நிலையை அவர் கடை பிடிக்கிறார்

அப்ப தமிழ் ஈழப்புலிகள் எந்த மதம். தமிழ் மதமா? அப்படி மதம் இருக்க? அது ஹிந்து தீவிரவாதம் நண்பரே! அதில் பல கிருஸ்தவ தீவிரவாதிகளும் சில முஸ்லிம் தீவிரவாதிகளும் இணைந்திருந்தனர் .அதில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் ஹிந்து தீவிரவாதிகள். இதை ஏற்றுக்கொள்வது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் அதற்க்கு நான் பொறுப்பில்லை .எதட்கேடுத்தாலும் முஸ்லிம் தீவிரவாதிகள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கத்துவதை நிறுத்துங்கள்
ReplyDeleteMr. Kumar
ReplyDeleteKeeping mind in that India is epicentre of terrorism. it is India who created the Tamil tigers who are responsible for the massacre of several thousand not only security forces but also innocent people. Who is this tigers it is not Hindus. Narendramodi is responsible for the massacre of several thousand Muslims who are killed by whom it is not hindus. Who is RSS and Shiv Sena. Present day problem in Muslim world is nothing to do with Islam and Muslim but it is Because of Tamil tigers and Srialnka. Present day problem is created after 2009 to revenge Muslim Countries who defeated the UN resolution against Sri- Lanka. So enraged West and Tamil Diaspora(government in exile) behind the creation of presebnt day problem.Tamil diaspora had a secret talk with BBS in norway to revenge Srilankan Muslim too. KP revealed how UNo tried to rescue Prabakaran his tigers.Indian UN permanent representative Vijay Nambiyar and then British Foreign Minister David Miliband and his counter part Bernard kouchner visited Sri lanka to rescue Tiger leaders show who is behind Sri Lanka problem. present day problem is created by Muslim countries itself unnecessarily involving Srilanka's problem. Their stance is the request of the Srilanka's Jamiathul Ulama who foolishly visited Geneva to vote against UN resolution. Muammar Gaddafi is destroyed because his support to Rajapaksha. Maldive former President Mohamed Nasheed was toppled in six month after he spoke of Supporting Srilanka in UN general assembly. So all the problem is Because of Srilanka and Muslim Countries foolishness. Even the Buddhist countries like Japan and Thailand too refrain from voting knowing the consequences of the Un voting.So it is all hindu( India and Srialanka) terrorist problem. So this is all because of Srilanka and tigers. At last what i can say is Srilanka'sJamiathul Ulama Burned the Muslim world.