Header Ads



ரூபா 9,609885.53 காசோலையை, மைத்திரிபாலவிடம் கையளித்த ஹலீம்

முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் மற்றும் அதன் உத்தியோகஸதர்களின் ஏற்பாட்டில்  தேசிய சிறு நீராக நோயாளிகளுக்கு உதவி அளிக்கும் வகையில் சகல ஊழியர்களும்  ஒரு நாள் சம்பளத்தை வழங்கி மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கான  ரூபா 9,609885.53 காசோலையை ஜனாதிபதி செலயகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர் எம். எச். ஹலீம் கையிளத்தார்.


3 comments:

Powered by Blogger.