"கல் எறிந்து கொலை" கொழும்பிலுள்ள சவூதி அரேபிய, தூதுவருடன் மங்கள சமரவீர பேச்சு
சவுதியில் கல் எறிந்து கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்ப்பட்டுள்ள பெண்ணின் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், சவுதி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளது.
இதன் முதல் கட்டமாக இன்று (02) வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, கொழும்பில் உள்ள சவுதி தூதரக விடயப் பொறுப்பாளரை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண்ணை மனிதாபிமான ரீதியில் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் இது தொடர்பாக பேச்சு நடத்த சவுதியின் வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் மங்கள சமரவீர கேட்டுக் கொண்டார்.
இந்தசந்திப்பின்போது மங்கள சமரவீரவுடன் அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் ஏ.எச்.எம் பௌசி ஆகியோரும் பங்கேற்றனர்.
ENNUDAYA MAHAL FATHIMA KALAVU EDUTHTHALUM NAN KAIYYAI VETTUVEN.
ReplyDelete(HADEETH). SO EMATHU NABIKKU THERIYATHA MANITHAPIMAANAMA?
KUTTAM SAITHAVAR THANDANAIYAI PETTAY THEERAVENDUM ISLAMIYA ADIPPADAYIL. KANAVARAI VITTU PIRINTHAVARHAL INDRU ATHIHAMPER ULLANAR VELINAADUHALIL. ATHU MUTHALAVATHU HARAM. OK APPADIYE VANTHALUM VANTHA VELAYAI MUDITHTHUVITTU KANAVANUKKU THROHAM SAYYAMAL NAADU THIRUMPAVENDUM. KANAVANUKKU THROHAM SAITHAL YAARAVATHU MANNITHTHU VIDUVANA? ORU SAITHIYILUM KANAVAR KAVALAI PATTATHAHA KAANAVILLAYE....IVALUDAYA THANDANAI KURITHTHU...ALLAHU AHLAM..