முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் சமர்ப்பிக்கப்பட்ட, ஐக்கிய அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பத்தை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளதாக, சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்த குற்றம் நடைபற்றுள்ளது என்றால், இவருக்கு அதில் இருக்கின்ற பங்கு மறுக்க முடியாதது.
ReplyDelete