வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட மாணவன், விஷ பூச்சி கடித்து வபாத்
(India) திருவள்ளூர் மாவட்ட வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட இம்ரான (வயது 18) விஷ பூச்சி கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். (இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்...)
பலரது உயிரை காத்த மாணவர் உயிரிழந்தது அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேசத்திற்காக உயிர் நீத்த சகோதரரின் மறுமை வாழ்வில் இறைவன் சொர்க்கத்தில் உயரிய அந்தஸ்தை வழங்குவானாக...
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், சமுதாய மக்களுக்கும் இறைவன் பொறுமையை தருவானாக....
Aameen
ReplyDeleteMay the mercy of Almighty Allah shrouds this young lad in the day of judgement!
ReplyDeletebhn.he done Greatjob.ALHAANDULLAH.YAA ALLAH pls forgive his all sins.
Delete