இதுதான் நபி வழி. இதுதான் இஸ்லாம். இதனை உலகுக்கு தெளிவு படுத்திய தமிழக முஸ்லீம்களுக்கு பாராட்டுக்கள். நாமும் இந்த "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்ற நபி வழிக்கமைய, ஞானசேரவை போன்றோரை விடுத்து நமது சகோதர சமூகங்களுக்கு நமது செயல்(Conduct) மூலம் இஸ்லாத்தை அவர்கள் புரிந்து கொள்ள வழி கோலுவோம். அதுவே உன்மையான தஃவா.
இதுதான் நபி வழி. இதுதான் இஸ்லாம்.
ReplyDeleteஇதனை உலகுக்கு தெளிவு படுத்திய தமிழக முஸ்லீம்களுக்கு பாராட்டுக்கள்.
நாமும் இந்த "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்ற நபி வழிக்கமைய, ஞானசேரவை போன்றோரை விடுத்து நமது சகோதர சமூகங்களுக்கு நமது செயல்(Conduct) மூலம் இஸ்லாத்தை அவர்கள் புரிந்து கொள்ள வழி கோலுவோம்.
அதுவே உன்மையான தஃவா.
பிற மதத்தவர்களும் மதிக்கத்தக்க விதத்தில் மனிதாபிமானத்துடன் உதவிய நமது தமிழக இஸ்லாமியர்களுக்காக அனைவரும் பெருமைகொள்ள வேண்டும்.
ReplyDeleteதீவிரவாதத்தை வைத்துப் பிழைப்பு நடாத்துபவர்கள் காண்பித்து வந்த போலிப் பிம்பங்கள் தண்ணீரில் கரைந்தது கண்டு அவர்கள் ஏமாற்றத்தில் இருப்பது திண்ணம்.