70 வயதிலும் அசத்தும், மஹிந்த ராஜபக்ஸ (படம்)
Namal Rajapaksa
70வது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடிய மகிந்த ராஜபக்ச, மறுதினம் இலங்கையின் புகழ்பெற்ற யோகாசன பயிற்சியாளரான நந்த சிறிவர்தனவிடம் யோகா பயிற்சி பெறும் புகைப்படம் ஒன்றை அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தனது முகநூலில் (face book) பதிவேற்றியுள்ளார்.
யோகா ஆசிரியரான நந்த சிறிவர்தனவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து, நாமல் ராஜபக்ச இன்று இந்த பதிவை செய்துள்ளார்.
எனதும் எனது தந்தையின் யோக குருவான நீங்கள், எனது பிள்ளைகளின் யோகா குருவாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என நாமல் ராஜபக்ச அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
රටේ වැදගත් ශ්රී ලාංකිකයෙකුගේත්, ගුරුවරයකුගේත්, උපන් දිනය අදයි. ඔහු වෙන කිසිවෙකුත් නොව ප්රවීන යෝග උපදේශක, නන්ද සිරිවර්ධනයි. මම ඔහුට දෙන උපන් දින තෑග්ග ලෝකයේ කිසිවෙකුත් මෙතෙක් දැක නැති සිහිවටනයකි.
ඒ මාගේ ආදරණීය පියාණන් ඔහුගේ 70 වන උපන් දිනට පසුදා යෝගී ව්යායාම කරන අතර තුර ගුරු නන්ද සමග සිටයදී මාගේ කැමරාවට හසුකරගත් ඡායාරූපයයි.
ගුරුතුමනි, අද දවසේ මාගේ ප්රාර්ථනාව මාගේ සහ පියාගේ යෝග ගුරුවරයා වන ඔබතුමා දිනක මගේ දරුවන්ගේ ද ගුරුවරයා වනු දැකීමයි.
තෙරුවන් සරණයි!
thathe oya wawulek wela . aiyoo salli
ReplyDeletewe would see if the his donlkry brain gets the blood supply at least now
ReplyDelete