Header Ads



மகிந்த ராஜபக்ஸவின் வாகனங்களை, பயன்படுத்திய 555 பேர்

பிரபல கலைஞர்களான ஜக்சன் அந்தனி, உபேக்ஸா சுவர்ணமாலி ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதாக, ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச, டலஸ் அழப்பெரும, நிசாந்த முத்துஹெட்டிகம, மனுச நாணயக்கார உள்ளிட்ட 555 பேர் மஹிந்தவின் வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற இறக்குமதி பத்திரத்தின் அடிப்படையில் தருவிக்கப்படும் வாகனங்களை வேறும் நபர்களுக்கு வழங்கியமை குறித்த தகவல்களை ஹன்சார்ட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பல்வேறு நபர்களை பதவியில் அமர்த்தி அரசாங்கம் பதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. why don't give vehicle quotas for foreign employees who sacrifice a lot for country & families... they don't have rights...?

    ReplyDelete

Powered by Blogger.