சவுதி அரேபியாவில் எழுத்தாளருக்கு 4 ஆண்டு ஜெயில்
சவுதி அரேபியாவைச் சேர்ந்த சீர்திருத்த எழுத்தாளர் ஷுகைர் குத்பி. நாட்டில் இனவெறி தாண்டவமாடுவதாகவும், அதை எதிர்க்காமல் மற்ற எழுத்தாளர்கள் கோழைத்தனமாக பயந்தாங் கொல்லிகளாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து இருந்தார்.
எனவே இவர் சவுதி அரேபிய அரசால் கைது செய்யப்பட்டார். அவர் மீது தீவிரவாதம் தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், 15 ஆண்டுகள் எழுத தடையும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் 1 லட்சம் ரியால் (ரூ.18 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது.
Author of this news! are you sure about his remarks?
ReplyDeleteIt is not clear on what charges Mr Kutbi was found guilty.
His sentence also reduced to half.
100,000(riyals) x 38 = 3,800,000 rupees
ReplyDeleteDear Brothers, Do not simply get excited with authority who put this man in prison..
ReplyDeleteJust Carefully watch and listen to the video about his position on the teachings of Quran about NASARA and JEW in soora Fathiha.
He is trying to change the reality of islamic teaching to satisfy the Kuffar. So Authority has taken correct action against him.
Unfortunately the above writter of article in Jaffnamuslim.com has written to show that.. NO human rights observed in this country. BUT the writter should learn the codes of ISLAM by Muhammed (sal) to know the limit of our speech.
Dear brothers if somebody bring you a message.. Do not act upon it and believe it without searching and clarifying message.