400 மில்லியன் பெறுமதியான 350 யானை தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படுவதை பார்வையிடவுள்ள மைத்திரி+ரணில்
400 மில்லியன் பெறுமதியான 350 யானை தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் காலிமுகத்திடலில் ஜனவரி 26 ம் திகதி நேரில் பார்வையிடவுள்ளனர்.
2012 இல் கைப்பற்றப்பட்ட 1.5 தொன் யானைதந்தங்களை உலக சுங்க தினமான ஜனவரி 26 ம் திகதி இலங்கை சுங்கத் திணைக்களம் காலிமுகத்திடலில் தீமூட்டி அழிப்பதற்கு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கென்யாவிலிருந்து கொழும்பு ஊடாக துபாய்க்கு கடத்தப்பட்டவேளை இலங்கை சுங்கத்துறையினர் இந்த தந்தங்களை கைப்பற்றியிருந்தனர். இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளிற்கு அமைய இந்த தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதை ஏன் தீ இடபோகின்றார்கள் இதை விற்று நாட்டின் தினசெரியிலோ அல்லது ஏதும் பொது அபிவிருத்திக்கு பயன்படுத்தலாமே.... வீணாக்குவதை தவிக்கலாம்.
ReplyDeletewhy they are burning them? can anyone explain me please
ReplyDeleteஇவற்றை அழிப்பதே சிறந்தது ஏனெனில் இவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் காசிக்கு ஆசைய்ப்பட்ட கடத்தல் காரர்கள் பல நூறு யானைகளை கொன்று குவித்து விட்டு விரைவாக பணம் சம்பாதிக்கின்றனர். இவர்கள் நோக்கம் பணம் மட்டுமே.
ReplyDeleteபோதை பொருள் வர்த்தகத்தில் இடுபடுவோரும் இவ்வாறே பல ஆயிரம் அப்பாவிகளை கொன்று குவித்து விட்டு தான் அவசரமாக பணம் சம்பாதிக்கின்றனர்.
போதை பொருளை விற்று பணமாக்காமல் அழிப்பது போல், இவற்றையும் அழித்தாலே அன்றி இவ்வாறான வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியாது.