மன்னரின் நாயை கிண்டல் செய்தவருக்கு, 37 வருடங்கள் சிறைதண்டனை
தாய்லாந்தில் மன்னரின் நாயை கிண்டல் செய்த நபர் ஒருவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தை பூமிபால் அதுல்யாதெச் என்பவர் ஆட்சி செய்து வருகிறார், இந்நாட்டில் மன்னரை கிண்டல் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் உள்ளது.
இந்நிலையில், தானாகொர்ன் சிரிபைபூன் என்ற தொழிலாளி மன்னரின் நாயை கிண்டல் செய்து இணையத்தில் கருத்து பதிவிட்டுள்ளார், ஆனால், இவர் எவ்வாறு கிண்டல் செய்துள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக தொழிலாளியின் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 37 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து தொழிலாளியின் வழக்கறிஞர் கூறியதாவது, மன்னரின் நாய்க்காக சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது முட்டாள்தனமான ஒன்றாகும். இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
தாய்லாந்தை பூமிபால் அதுல்யாதெச் என்பவர் ஆட்சி செய்து வருகிறார், இந்நாட்டில் மன்னரை கிண்டல் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் உள்ளது.
இந்நிலையில், தானாகொர்ன் சிரிபைபூன் என்ற தொழிலாளி மன்னரின் நாயை கிண்டல் செய்து இணையத்தில் கருத்து பதிவிட்டுள்ளார், ஆனால், இவர் எவ்வாறு கிண்டல் செய்துள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக தொழிலாளியின் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 37 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து தொழிலாளியின் வழக்கறிஞர் கூறியதாவது, மன்னரின் நாய்க்காக சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது முட்டாள்தனமான ஒன்றாகும். இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவில் போன்று உள்ளதே?
ReplyDeleteஅட மிருகங்களா..!?
ReplyDeleteNalavan, Don't you know that DOGS (having dirty mentality like you) are not brought up by kings/anyone in Saudi Arabia.
ReplyDeleteIthu Thailand Illa nailand
ReplyDeleteJustice Ali, சவூதி அரேபியாவில் போன்று என்று சொன்னது, சகிப்புத் தன்மை இல்லாமையை. நாய்களுக்கு Dirty Mentality என்று யார் சொன்னது?
ReplyDeleteஅடுத்து, உங்கள் சொந்த வார்த்தைகள், உங்களின் பண்பையே காட்டுகின்றன. உங்களைப் போன்று பேச, நான் உங்களைப் போன்ற மனநிலை கொண்டவன் அல்ல.
அட a court doesn't have to give the punishment. In Thailand they respect the monarch no one say anything. If you say anything to the Monarc or make fun of him. The people themselves will punish u.
ReplyDeleteஇந்தியாவில் சகப்புத்தன்மை இருக்கின்றதா? ஒரு state இல் இருந்து இன்னொரு state க்கு குடி நீர் வழங்குவதிலயே அவர்களின் சகிப்புத்தன்மையை கானம். Saudi இன் சகிப்புத்தன்மையைப்பற்றி பேச தனக்கோ அல்லது தான் வாழும் நாட்டுக்கோ அறுகதை இருக்கின்றதா என்று பார்த்துக்கொண்டால் நல்லது.
Voice, நான் ஒரு நாட்டில் வாழ்வதால், நாட்டின் செயல்கள், அல்லது ஒரு பகுதியினர் செய்யும் எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பல்ல. இலங்கையில் நடக்கும் விடயங்கள் எல்லாவற்றிற்கும் கொரியாவில் இருப்பவர்கள் உங்களை குற்றம் சுமத்தினால் எப்படி இருக்கும்?
ReplyDeleteஆனால், ஒரு நாட்டின் செயல்களுக்கு, மக்களில் ஒரு பகுதியினர் செய்யும் செயல்களுக்கு அந்த நாட்டின் அதிகார தரப்பார், ஆட்சியாளர்கள் பொறுப்பு. அதே போன்றுதான், ஒரு இஸ்லாமியர் மது அருந்தினால், அதற்கு இஸ்லாம் பொறுப்பல்ல, அதே நேரம், இஸ்லாத்தில் வழிகாட்டப் பட்ட ஒரு செயலை செய்து, அதன் மூலம் பொது மனித வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டால், அதற்கு இஸ்லாம் மீதும் குற்றச்சாட்டு எழும். வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும். இப்படியான விடயங்களை எழுதக் காரணம், புரிந்துகொள்வதில் உள்ள குறைபாடே ஆகும்.
nilavan....accusing islam by considrng someones act in the name of islam s not a vice activity...f any one tryng to do so,must knw wt islam says abt it...all ur commnts clearly indicates u dsnt knw abt islam...wt do u wnt?...u wnt to clarify or u wnt to arque in same way as u do...
ReplyDeleteNilavan facecuttum dog in face kattum ore maathiri irukkalam????
ReplyDelete@ ifham அல்லாஹ்வுக்காக அந்த comment ஐ delete பண்ணுங்கள்.
Deleteஆஹா அப்படியா நிலவன்? தாய்லாந்தில் கொடுக்கப்படும் தண்டனைக்கு சவுதியை ஏன் காரணமாக கூறுகிறீர்கள் ? ரஷ்யாவை கூறலாமே? Alexander Litvinenko இற்கு நடந்தது என்னவென்று தெரியும்தானே?
ReplyDeleteஅமெரிக்காவை கூறலாமே? அமெரிக்காவினால் செய்யும் கொடுமைகளை உலகுக்கு சுட்டிக்காட்டிய Julian Asange,மற்றும் பல Whistle Blowers களுக்கு அமெரிக்க செய்யும் கொடுமைகள் தெரிந்ததுதானே?இதையே சவுதி அரசாட்சிக்கு(I am not in favour of Kingship) எதிராக சூழ்ச்சி செய்பவர்களை சவுதி தண்டித்தால் அது குற்றம் சகிப்புத்தன்மை இன்மை, அப்படிதானே?
தயவுசெய்து இஸ்லாத்தை இழிவு படுத்தவேண்டும் என்பதற்காக சவுதியை காரணமாக கூறவேண்டாம். Saudiவிடவும் , மிகவும் மோசமான சகிப்புத்தன்மை இல்லாத பல நாடுகள், இருக்கின்றன, அதுவும் உலக போலீஸ் காரன் அமெரிக்காவுக்கு பக்கத்தில் தான்
1. Honduras - Murder Capital Of the world, Venezuela,Belize,El Salvador etc..( These are not Muslim Countries)
2. Rape Capital is Lesotho in Southern Africa, Sweden, South Africa, America , United Kingdom
Developed countries don't have the freedom as they claim. ask anyone who lives there. can they walk with a £5 note in their hand for 5 minutes on the road. someone will slit the throat and take it. but in Saudi or Dubai even if you carry a large some no one would bother. may be an outsider will look at you.
நீங்கள் கூறினீர்கள் உங்கள் நண்பனின் வற்புறுத்தலின் காரணமாக இஸ்லாத்தை தழுவும் வரை சென்று ஒரு காரணத்தினால் அதை தழுவாமல் வந்தீர்கள் என்று.
முதலில் உங்கள் நண்பர் செய்ததது பிழை.
[2:256]
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
நபியவர்கள் அவரின் மாமனார் அபு தாலிப் அவர்களை இஸ்லாத்துக்கு வரும்படி நிரபந்தித்ததையே அல்லாஹ தடுத்தான்.
You are free to ask questions, no one would stop you. but even if we give right answer or not Islam will not become wrong. only our knowledge of Islam will be questionable. but most of the time you try to insult.
@ifham ifhamking தயவு செய்து இப்படி கருத்துப் பதிவதை தவிர்க்கவும், இஸ்லாம் எங்களுக்கு அப்படிவழிகாட்டவில்லை. ஒருவர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தவறாக புரிந்துகொண்டார் என்பதற்காக நாம் இஸ்லாத்தின் வட்டத்திற்கு வெளியே போக வேண்டிய அவசியமில்லை. உரிய முறையில் புரியவைப்பதே எமது கடமை.Jazaakallahu khairaa.
ReplyDelete'stop insulting islam' nilavan marks,interest.is vatti , inthe vattiyai thinnathe endrazu islam ,izuthan islam kattiya vali, ithai unaraza ulakam islathai palivanguthu
ReplyDelete