இலங்கைக்கு 350 மில்லியன் டொலர்களை, உதவியாக வழங்குகிறது துருக்கி
இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக துருக்கியின் எக்ஸிம் வங்கியிலிருந்து 350 மில்லியன் டொலர் நிதி உதவி பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மற்றும் துருக்கிக்கிடையே ஒப்பந்தமொன்று கைசாத்திடப்படவுள்ளது.
இரு நாடுகளுக்கிடையே நிதி ஒத்துழைப்பு தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடுவதற்கான அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
Post a Comment