சவுதி அரேபியாவில் நிர்க்கதியான 33 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
சவுதி அரேபியாவிற்கு பணிக்காக சென்று பல சிரமங்களுக்கு உள்ளான இலங்கையர் 33 பேர் இன்று (10) நாடு திரும்பினர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிட்டிய மற்றும் ஒழுவில் பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
கொள்ளுபிட்டிய பிரதேசத்தில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமொன்று தமக்கு சிறந்த வேலை பெற்று தருவதாக தெரிவித்து ஒருவரிடம் 100,000க்கும் அதிகமான பணம் பெற்று இவ்வாறு அனுப்பியதாக இவர்கள் தெரிவித்தனர்.
எனினும் அவ்வாரான சிறந்த வேலை எதுவும் கிடைக்கவில்லை என மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

வேலை வாய்ப்பு முகவர்கள் செய்யும் துரகத்துக்கும் சவுதியை குறைகூறும் தேங்கா மாமாக்களும் இருக்கிறார்கள் இவர்களின் விடயத்தில் முபோருப்பும் முகவர்களையே சாரும்
ReplyDeleteமுஸ்தபா, அது என்ன "தேங்கா மாமா"?
ReplyDeleteநீங்களே ஒரு வித தேங்கா மாமத்தனமாகவே கருத்து எழுதுகிறீர்கள்.