பேலியகொட சந்தியில் துப்பாக்கி சூடு - 3 பேர் காயம் ( CCTV வீடியோ)
பேலியகொட புளுகஹா சந்தி பகுதியில் இன்று (31) மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நகர சபை உறுப்பினர் ஷாமிக சந்தருவானின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக தடல்லகே மஞ்சு எனப்படும் டீ.மஞ்சு என்பவரே இவ்வாறு காயடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்பட்டுள்ளதாக மருத்துமனை செய்திகள் தெரிவிக்கின்றன.
வீடியோ
Post a Comment