இனவாதம் + மதவாதம் பேசினால், எழுதினால், சைகை காட்டினால் 2 வருட கடூழியச் சிறை - பாராளுமன்றத்தில் சட்டம்
இனவாத, மதவாத ரீதியில் ஏதாவது அறிவிப்புச் செய்பவர்களுக்கு எதிராக 2 வருடங்கள் கடின வேலையுடன் கூடிய, கடூழியச் சிறைத்தண்டனை வழங்கும் சட்ட மூலமொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மூலத்தை அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும், அமைச்சருமான கயந்த கருணாதிலக்க நேற்று (11) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இனங்களுக்கிடையில் இனவாத, மதவாத பிரச்சினைகள் ஏற்படும் விதமாக எழுதுவது பேசுவது மற்றும் சைகை காட்டுவதும் இந்த சட்ட மூலத்தில் குற்றமாக கருதப்படுகின்றது.
அபராத வழக்கு மற்றும் தண்டப்பண சட்டம் தொடர்பான மறுசீரமைப்பு விவாதத்தின் போது இந்த சட்ட மூலம் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குற்றத்தைச் செய்தவர் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
A good move toward peace.. if implemented in action bout not limmited to writings.
ReplyDeleteif implemented in action Sri Lanka be come as like Malaysia and Singapore
ReplyDeletevery good gavener
ReplyDeleteif implemented in action Sri Lanka be come as like Malaysia and Singapore
ReplyDeleteசிலைகளை வணகக் கூடாது என்று சொல்லி பிரச்சாரம் செய்வது, இந்து, பெளத்த, கிறிஸ்தவ மதங்களுக்கு எதிரான மதவாதமாக கருதப்படுமா?
ReplyDeleteஅப்ப SLTJ அப்துர்றாஷிக் ரெடியாகுங்க, கூடவே ஞானசார மச்சானும் வருவாரு
ReplyDeleteWho is this Nilavan Marks? I've been following his comments for some time. He shows up himself as a number one animy of Islam and Muslims, according to his comments. What is this fellows problem with Islam and Muslims?
ReplyDelete" Unknown " don't mind him. I have a very strong suspicion that he can be a missionary.
ReplyDeleteY u guys didn't answer nilavan question instead of a personal attack towards him ???
ReplyDeleteIf this law implemented through cabinet , of course future generation will be in peaceful life in Sri Lanka .
ReplyDeleteநிலவன் மார்க்ஸ்,
ReplyDeleteசிலைகளை வணங்குமாறு கிறிஸ்தவ மதத்திலோ அல்லது இந்து மதத்திலோ எங்கு கூறப்பட்டுள்ளது என்று கூற முடியுமா?
@ Mahendran you may not know. Whenever we answered you know what was his reply ? " I didn't see it" or " you have written too much. I don't have time to read "
ReplyDeleteInterfaith discussion is different and inciting a religion is different. For me to explain this to him waste of time.
He mentioned once that every one in tamilnadu are Tamils don't divide so I asked him what they have "quota system" according to caste and religion no answer from him.
He said Islam came from desert so the followers will have desert mindset
Then I asked him why asked in Tamil Nadu more "female infanticide" happens than in Saudi Arabia? Again no answer
Then I asked him why everyone oppose the "Maruthanayagam" movie by kamal Hassan? Same thing no answer from
Him.
This guy only comes here to criticise Islam not to understand?
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். நிலவனுக்கும் அப்படித்தான்.
This comment has been removed by the author.
ReplyDeleteShafraj, அது அவர்களின் செயல்பாடு. நீங்கள் அதனை அந்த மதத்தவர்களிடம் தான் கேட்க வேண்டும். நீங்கள் அவர்களின் வணக்க ஸ்தலங்களுக்கோ, வீடுகளுக்கோ சென்றால் தெளிவாக காணலாம்.
ReplyDeleteVoice is just making too much sound and no sense in it at all. I invited him so many times to come to my own site by clicking my name appears here to have a open discussion without any interceptions, he never does. So funny, he is still making similar notices without any sense.
ReplyDeleteTo be frank, I do not entertain comments in English in a Tamil site, but that does not mean I do not know English at all.
Why don't wanna answer these 3 questions here ? Just make it simple Man don't beat around the bush.
ReplyDeleteVoice, புரிந்தும் புரியாத மாதிரி நடிக்கின்றீர்களா?
ReplyDeleteஎனக்கு ஆங்கிலம் அறவே தெரியாது என்றெல்லாம் நான் சொல்லவில்லை. அதற்காக எனது நேரத்தை வீணாக்கி, அதுவும் ஒரு தமிழ் தளத்தில் ஆங்கிலத்தில் கொமன்ட் பண்ணி, அதனை டிக்ஷனரி துணையுடன் அர்த்தம் தேட நான் தயாராக இல்லை.
நீங்கள் ஆங்கிலத்தில் பந்தி பந்தியாக எழுதியதை நான் வாசிக்கவே இல்லை.
இது ஒரு தமிழ் தளம், தமிழிலேயே எழுதுங்கள்.
வாட்சப்பில் உங்களோடு தனியே குச்சு குச்சு பேச இது ஒன்றும் தனிப்பட்ட விடயம் அல்ல. ஆகவேதான் எனது பொதுத் தளத்துக்கு வரும்படி அழைக்கின்றேன். யாருடைய தலையீடும் இல்லாமல் எல்லாமே பிரசுரமாகும். ஆகவே அங்கே வாருங்கள்.
Idiot, big fat liar போன்ற அழகான வார்த்தைகளை பயன்படுத்தி உங்களை அழைக்க, நானும் உங்களைப் போன்ற தரத்திலே உள்ள மதவாதி அல்ல.
அய்யோ திருப்பியுமா? ஆங்கிலத்தில் எழுதியிருந்ததைத்தானே மீண்டும் தமிழில் எழுதியிருந்தேன்.
ReplyDeleteநீங்கள் கேட்டதைத்தான நான் உங்களிடம் திருப்பிக்கேக்க வேண்டும்.
"புரிந்தும் புரியாத மாதிரி நடிக்கிறீரகளா?"
கேள்வியையும் கேட்டு , சவாலையும் விட்டு, பின்பு அதற்கு பதில் கேள்வியையும் கேட்டால் .
" நீங்கள் பந்தி பந்தியாக அதிகம் எழுதியுள்ளீர்கள்" அதனால் வசிக்கவில்லை என்று கூறுவது உங்களுக்கு ஏழனமாக தெரியவில்லையா?
Jaffna Muslim உம் ஒரு பொதுத்தலம் தான் ஆகவே நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் இங்கேயே கூறுங்கள். உங்கள் தலத்தை Jaffna Muslim இல் வரும் அனைவரும் வாசிப்பதில்லையே!
ReplyDeleteJaffna Muslim எப்போதும் நான் கேட்டுக்கொண்டிருக்கும் விடயம். தயவு செய்து Nilavan Marx and Jesslya போன்றவர்களின் comments ஐ தடுக்க வேண்டாம்.
நான் எழுதும் பல விடயங்கள் புரசுரமாவதில்லை. அல்லாஹ்வின் அடியார்கள் நிலவனின் கருத்துக்களைக் கண்டு அஞ்சுகின்றார்களா?
ReplyDeleteஆமாம் நிலவன். நீங்கள் தானே உலகத்திலேயே மிகசிறந்த அறிவாளி. அதுதான் அல்லாஹ்வின் அடியார்கள் எல்லாம் உங்களின் கருத்துகளுக்கு அஞ்சுகிறார்கள் என்று கூறி ஓர் அல் குர்ஆன் வசனத்தை கூறி விடைபெறுகிறேன்.
ReplyDeleteநன்றி.
வணக்கம்!
சத்திய (வேத)ம் அவர்களிடம் வந்திருக்கும் போதும் அதனைப் பொய்ப்பிக்கின்றனர்; ஆனால், எந்த விஷயங்களைப் (பொய்யென்று) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவை அவர்களுக்கு வந்தே தீரும்.
http://www.tamililquran.com/qurandisp.php?start=6#6:1