23 வருடங்களாக பாதுகாக்கப்பட்ட, விந்தணுவின் மூலம் பிறந்தவர்..!
“அலெக்ஸ்.... நீ கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறாய்...” என்று மருத்துவர்கள் சொன்ன போது, அலெக்சுக்கு 15 வயது தான். மருத்துவர்கள் உடனடியாக அவர் கீமோதெரபி எடுக்க வேண்டும் என அறிவுருத்தினர். நான் சாக மாட்டேன் என்று உறுதியாக நம்பிய அலெக்ஸ் பவல், தனது விந்தணுவை விந்து வங்கி ஒன்றில் சேமித்து வைத்தார்.
கேன்சர் சிகிச்சையிலிருந்து மீண்ட அலெக்சுக்கு திருமணமும் நடந்தது. குழந்தை ஆசையில் அலெக்சும் அவரது மனைவியும் பிரபல செயற்கை கருத்தரிப்பு முறையான IVF சிகிச்சை முறை மூலம் கடந்த 2013-ம் ஆண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சித்தனர். சிகிச்சை மேற்கொண்ட ஒரு வருடத்திலேயே கருத்தரிப்பு ஏற்பட்ட அவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி சேவியர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இதன் மூலமாக 23 வருடங்களாக பாதுகாக்கப்பட்ட விந்தணுவின் மூலம் பிறந்தவர் என்ற சாதனையை குட்டிப்பையன் சேவியரும் அதன் சொந்தக்காரர் என்ற சாதனையை அலெக்சும் படைக்கவுள்ளனர். இதற்கு முன்பாக 21 வருடங்களாக பாதுகாக்கப்பட்ட விந்தணு மூலமாக குழந்தை பிறந்ததே கின்னஸ் சாதனைப்புத்தகத்தின் உச்சகட்ட சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இணையத்தில் வைரலாகப் பரவி வரும் வீடியோ:
இது பற்றி குர்ஆனில், இஸ்லாத்தில் ஏதாவது கூறப்பட்டு உள்ளதா? தெரிந்தவர்கள் மட்டும் பதில் சொல்லுங்கள், தெரியாதவர்கள் அலட்டத் தேவையில்லை.
ReplyDeleteThis is one of the ruling given to a question by Zakir Naik
ReplyDeleteAttached below
TAGGED WITH SPERM BANK
Q. As-Salam Alaikum – Can you please comment on artificial insemination and test-tube babies?
A. (Dr. Zakir): Sister has posed a question, can I comment on artificial insemination and test-tube babies. Whether it is allowed or not in Islam – That is what she means. Sister, artificial insemination is of two types – One is ‘Homogeneous’ and the other is ‘Heterogeneous’. ‘Homogeneous’ means – ‘Using the sperm and the ovum of the husband and wife’. If suppose the wife or the husband has certain medical problems and if you know by doing Homogeneous artificial insemination they can give birth to a child, It is perfectly allowed. But Heterogeneous artificial insemination, in which you get a sperm, from a sperm bank – it is totally haram. How you have ‘Blood Bank’ – Here today you also have ‘Sperm Bank’ – You cannot go to a sperm bank and get a sperm, and use it in your wife – That is ‘haram’. So homogeneous artificial insemination is allowed, Heterogeneous is not allowed. Same way, for the test tube babies or whatever – If it is of the husband and wife, its totally allowed – if it is not of husband and wife, it is not allowed – It is as good as adultery. Hope that answers the question.
June 14, 20134 Replies