இதென்ன ஊடாக தருமம்? இப்படி ஆயிரம் போஸ்ட் முகநூளில் இருக்கு. இதில் எது உண்மை, எது போலியாக உருவாக்கப்பட்டது, யாருக்குத் தெரியும்? இப்படியான போஸ்ட்களில் பல போலியானவை.
ஜப்னா முஸ்லிம் இப்படியான சின்னப்பிள்ளைத் தனமான பதிவுகளை தவிர்ப்பதே நல்லது.
இவர்கள் யாரவது புகழ்பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் என்றால், ஓகே. இந்த கல்யாண ராமனும், மீரா பாலா முருகனும் யார் என்றே தெரியாதவர்கள், இதையெல்லாம் ஒரு செய்தியாக வெளியிட வேண்டுமா?
மாற்று மத நண்பர்கள் தம்மை பார்த்து ஒரு மாதிரி நினைத்திட கூடும் என நினைத்திடும் சில முஸ்லிம் சகோதரர்கள் இஸ்லாத்தில் சில அஜஸ்மன்ட் செய்து பின் பற்றுகின்றனர். அவர்கட்கு இம்மாதிரி பதிவுகள் கொஞ்சம் உருத்தலாகவே இருக்கும்
Mafaz....Jaffna Muslim posted this because to know all of the public about this MOLLAMAARI RAMAN.... He is one of the Main Sheithaan in Tamil Naadu
ReplyDeleteபேச்சுமொழி கொஞ்சம் காரமாக இருந்தாலும்....
ReplyDelete"பொய் மணிகள்" கோர்த்து பொங்கியெழுந்த பொறாமையும்!
"மெய்யறிவு" கொண்டு அதை அடக்கியொடுக்கிய நேர்மையும்! சூப்பர்!
இதென்ன ஊடாக தருமம்? இப்படி ஆயிரம் போஸ்ட் முகநூளில் இருக்கு. இதில் எது உண்மை, எது போலியாக உருவாக்கப்பட்டது, யாருக்குத் தெரியும்? இப்படியான போஸ்ட்களில் பல போலியானவை.
ReplyDeleteஜப்னா முஸ்லிம் இப்படியான சின்னப்பிள்ளைத் தனமான பதிவுகளை தவிர்ப்பதே நல்லது.
ReplyDeleteஇவர்கள் யாரவது புகழ்பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் என்றால், ஓகே. இந்த கல்யாண ராமனும், மீரா பாலா முருகனும் யார் என்றே தெரியாதவர்கள், இதையெல்லாம் ஒரு செய்தியாக வெளியிட வேண்டுமா?
தான் ஒரு மனிதநேயன் என்று மார்தட்டி நம்ப வைக்க எத்தனிக்கும் உங்கள் மனம் போலவா?
ReplyDeleteமாற்று மத நண்பர்கள் தம்மை பார்த்து ஒரு மாதிரி நினைத்திட கூடும் என நினைத்திடும் சில முஸ்லிம் சகோதரர்கள் இஸ்லாத்தில் சில அஜஸ்மன்ட் செய்து பின் பற்றுகின்றனர். அவர்கட்கு இம்மாதிரி பதிவுகள் கொஞ்சம் உருத்தலாகவே இருக்கும்
ReplyDelete